1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோபத்தை கடந்தவன் விதியை கடக்க வல்லவன்

Discussion in 'Regional Poetry' started by hema76, Aug 7, 2010.

  1. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    கோபம்:rant கோபம் :rant கோபம் :rant

    வெறும் மூன்றே வார்த்தை
    எத்தனை எத்தனை காரியங்கள் புரிகின்றது ,
    என் மனதை அக்ரோஷமாகியது, புத்தியை கருப்பு துணியால் முடியாது
    என் நாக்கை கூர்மையான கத்தி ஆகியது
    என் அன்பானவர்களை வசவு செய்ய வைத்தது,
    என் நிம்மதியை திசை தெரியாமல் ஓடவிட்டது :spin

    இறைவா மனிதனுக்கு ஆறரிவு நீ கொடுத்திருந்தாலும் ,
    இந்த கோபம் என்ற ஒரு வேண்டா ஆறிவையும் கொடுத்து
    இந்த பூமியை விதி யின் பிடியில் சிக்க வைத்தாயே .

    கோபத்தை கடந்தவனே விதியையும் கடப்பான் என்பதை புரிந்துகொண்டேன் . :bowdown
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    :wowNachu-o-Nachu kavithai, Hema!! :thumbsup:thumbsup
    Kobapadaravanga indha kavithai ai padichaa konjamaavadhu thirundhuvaanga..Anger is one letter short of danger!! Idhu yen pala perukku puriya maatengadhu nu enakku suthama puriyala..
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கோபம் நவரசங்களில் ஒன்று.
    கோபம் தேவை - நடக்கும் அநீதியை கண்டு கோபித்தல் அவசியம்.
    அதை தொடர்ந்து அதை தட்டிக் கேட்க அவசியம் தைரியம் வேண்டும்.

    அன்றாடம் நாம் பழகும் மனிதர்களிடம் கோபம் கொள்ளுதல் தவறு.
    கோபம் வருவது இயல்பு - ஆனால் அதை வெளிக்காட்டும் முறை சரி இல்லை என்றால் அதுவே தவறு.

    நீங்கள் இந்தக் கோபத்தைத் தான் தவிர்க்கச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் ஹேமா.
    அருமையான கருத்து.
     
  4. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Hi dear ,
    yes ur right ,புரியாதது புரிந்துவிட்டால் இன்று நீங்களும் நானும் ஞானியே .
    மிக்க நன்றி என் கோபத்திற்கு (என்னுடைய கவிதை) மதிப்பு அளித்ததற்கு
     
    Last edited: Aug 8, 2010
  5. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது உண்மைதான் நட்புடன் . நீங்கள் குரியது போல் இன்னா செய்தாரே ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் , இதுவும் ஒருவகையான கோவத்தின் நல்ல வெளிபாடே ஆனால் குடும்பத்தில் இந்த கோபம் அன்பை சிதைகிரதே அதுவே என் கோபம்
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Hema, romba arumai unadhu kavidhai.........unadhu "kovam" "kovathin" mel ulladhu theriya varugiradhu dear !!
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    arumaiyana varigal endrum ungalidam irundhu, nandri
     
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Hi Hema,

    Enakkaaga ezhuthina kavithai pol irukkirathu. Koathai patriya ungal kavithai arumai.
     
  9. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    super lines..:clap rightly said. one important important thing to be kept under control in life..:thumbsup
     
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Enaku romba poruthina varigal.. arumaiyaana timing vera.. super Hema.. nalla sinthanai.. :thumbsup
     

Share This Page