1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கெட் அவுட் ஆப் த ப்ளேஸ்

Discussion in 'Regional Poetry' started by FirstBite825, Sep 11, 2011.

  1. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    ஊரின் மத்தியில் ஒரு குன்று
    குன்றின் உச்சியிலே கோவில்
    கோவினிலே இறைவன்

    எண்ணற்ற முறைகள்
    அவனுக்குகீழ் நின்றதுண்டு
    அவன் என்றுமே ஓரிடத்தில் அசையாமல்
    நான் என்றுமே பணிவாக அவனிடத்தில்

    ஓர்நாள்
    ஊரெல்லாம் வலிபிடித்தது
    எல்லோரும் ஊரைவிட்டு தப்பிச்சென்றனர்
    நான் குன்றின் மேலேறினேன்

    குன்றின் உச்சியில் கோவிலில்
    என்றும்போல் அவன்முன்னிலையில் நின்றேன்
    எல்லாம்வல்ல இறைவன் என்றும்போல் அமைதியாக

    வலி
    படிபடியாக ஏறி எங்களருகில்
    இறைவனுக்கு கீழ்நின்ற என்கால்களை கவ்வியது
    கொஞ்சம் கொஞ்சமாக என்னை தின்றுகொண்டிருந்தது

    இட் ஈஸ் மை டைம் டு டெல் காட்
    கெட் அவுட் ஆப் த ப்ளேஸ்
     
    1 person likes this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஹா ஹா இப்பொழுது மட்டும் எழுந்து விடுவாரா அவர்.......

    அவர் தான் கல்லூலி மங்கன் ஆச்சே
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இப்படி கூட சிந்தித்து இருக்கிறீர்களே.....பாராட்டுக்கள்! :thumbsup
     

Share This Page