1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை - by krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தம்பதிகள் இப்படி முடிவு எடுப்பதற்கு நம் சமுகத்தில் உள்ள பிரஷர் உன் ஒரு முக்கியமான காரணம். பல தம்பதிகளில் வாழ்கை கெடுவதற்கு,
    "இன்னும் குழந்தை இல்லையா.. இந்த மருத்துவரைப் போய் பார், அந்தக் கோவிலிற்கு வேண்டிக் கொள்" என்று பேச்சுக்கள் குறைந்தாலே போதும்.

    நான் சமீபத்தில் படித்த ஒரு மருத்துவ ஆய்வு அறிக்கையில் 52 சதவிதம் தம்பதிகள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் பிரஷர் தாளாமல் தான் தங்களுக்கு பிரச்சனை இல்லாவிடிலும் செயற்கை கருத்தரிப்புக்குச் செல்கின்றனர்..

    இன்றைய நிகழ்விற்கு ஏற்றது போல உள்ளது உங்கள் கதைகள்... கதைகள் என்று கூறுவதை விட நீங்கள் இன்றைய எதார்த்தத்தை அழகா யார் மனமும் புண்படாதபடி வெளிச்சம் போட்டு உங்கள் கருத்துகளை ஆழமாக பதித்து இருகிறீங்கள்...
     
    1 person likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம், நிறைய பேர் இப்படி அவஸ்த்தை படுகிறார்கள், மேலும் மருத்துவர்கள் சந்தேகமாய் ஏதோ உண்டியலில் போடுவது போல 2 அல்லது 3 கூட வைத்துவிட்டு பிறகு அபார்சன் பண்ணுகிறார்கள் ...இது தெரியுமா உங்களுக்கு?....:(



    உங்களின் பின்னூட்டம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருகிறது க்ருதி :).............இன்று நீங்க எல்லா கதைகளையும் ஒரே மூச்சாக படித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.............மிக்க நன்றி மா :)
     
    1 person likes this.
  3. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
     
    2 people like this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
     
  7. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
     
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
     
    1 person likes this.
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you so much kruti...
     
  10. HemalathaRangar

    HemalathaRangar Silver IL'ite

    Messages:
    182
    Likes Received:
    106
    Trophy Points:
    93
    Gender:
    Female

Share This Page