வெண்பகலின் நீளம் சுருங்க மெல்லிருளின் நீளம் கூட காற்றில் ஈரப்பதம் குறைய சுற்றுபுறத்தில் வெப்பம் நீங்க இலைகளின் நிறங்கள் மாற பறவைகளும் தெற்கே குடிப்பெயர இலையுதிர் காலம் கடந்து வரவிருக்கும் உறைபனி காலத்தை இயற்கை அறிவித்தாலும் எம்மை போல் சிக்குண்ட சிலர் செல்வதெங்கே ?
Apdeena? Naanga weatherkketha maathiri migrate panna mudiyaathe! Stuck here Thanks for the appreciation!