1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

குற்றம் மற சுற்றம் போற்று

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குற்றம் மற சுற்றம் போற்று

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை,
    உற்றுப் பார்க்காமலே அருகினில்,
    உறவொன்றும் இல்லை,
    உணர்ந்து பார்க்கையில்,
    உறுத்துதே உள்ளம்,
    உறுத்தும் வரை,
    விடாது சுற்றம்,
    போற்று,
    சுகம்,
    பெரு.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    WONDERFUL POEM.......... oru pori kedachaa pothum nats...... atha vechu ennaamaa kavithai eluthureenga.....
     
    Last edited: Jul 15, 2010
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உண்மை உண்மை உண்மை...:bowdown அருமையான உண்மை..:thumbsup

    சுற்றம் யாவும் சுகமாய் அமைய
    சொர்கத்தில்லா இருக்கிறோம்??
    அமைந்த சுற்றும் யாவும்
    குற்றமாய் போக நரகத்திலுமே நாம் இல்லையே!!!
    சுற்றமும் நம்மை சூழ
    குற்றம் மட்டுமே பார்க்காமல்
    நல்லவை தேடி போற்றுவோமே??
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குற்றத்தை முற்றத்தில் தள்ளி
    சுற்றத்தை சுற்றுப்புறத்தில் வை
    அகத்தில் அகந்தை எனும்
    கந்தையை கசக்கி எறிந்து
    அன்பை சிந்தையில் ஏற்றி
    சுகந்தமாய் சுற்றம் சூழ
    சுகம் காண்பாய்

    எப்போதும் போலவே அருமையான
    வார்த்தைகளில் அழகுற நெய்த வரிகள்
     
    Last edited: Jul 21, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இமைக் குற்றம் கண்ணுக் தெரியாது
    அதுபோல் உன்னை இகழ்ந்தவன் குற்றமும் உன் மனம் அறியாது போகட்டும்.
    குற்றம் அது குற்றம் இல்லை
    சுற்றம் அது உன்னோடு இருந்தால் ....சிந்திக்க வைத்த முத்தான வரிகள் நண்பரே
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Wow - thanks Priya.

    Pori saapdriyaa? Vaenumaa?
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சூப்பர் ரம்யா உங்க கவிதை.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி நீங்கள் நெய்த வரிகள்,
    காஞ்சிபுரம் பட்டென பளபளக்குது.
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    very nicely put .... utraar uravinar illaadha vaazhkai oru swaarasyam illaatha neer paadhai pol allavaa..
     

Share This Page