1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குட்டிக் கதை - பசி

Discussion in 'Stories in Regional Languages' started by manjukps, Jul 27, 2011.

  1. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    ரமேஷ் காலேஜிலிருந்து வரும்போதே "அம்மா ரொம்ப பசிக்கிறது, தட்டு வைம்மா" என்றபடியே உள்ளே நுழைந்தான். அம்மாவிற்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. முழுநாளோ அரைநாளோ, காலேஜிற்கு டிஃபன் பாக்ஸ் எடுத்துச் செல்கிறான். இன்று இரண்டு மணிக்கு வந்துவிட்டான். டிஃபன் பாக்ஸும் காலி. இவன் காலேஜ் சேர்ந்ததிலிருந்துதான் இப்படி. வளருகிற பிள்ளைதான் என்றாலும் நாஸூக்காக கேட்டுவிட்டாள். "நாளையிலிருந்து பெரிய பாக்ஸ் வைக்கட்டுமா? ஒரு மணிக்கு சாப்பிட்டும் இரண்டு மணிக்கே பசிக்கிறதே" என்று. "வேண்டாம்மா. ஒருத்தர் சாப்பிட இது போதும். எங்கூட படிக்கிற பையன் கிராமத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறான். வசதி குறைவு. ஒரு மாதத்திற்கு இருபது லன்ச் டோக்கந்தான் வாங்குவான். மீதி நாட்களில் பழம் பிஸ்கட் என்று கழிப்பான். பாவம்மா. அதனால் அரைநாள் காலேஜ் என்றால் என் லன்சை அவனுக்குக் கொடுத்துவிட்டு நான் வீட்டில் வந்து சாப்பிடுகிறேன். சாப்பிட லேட்டானாலும் நான் பட்டினி கிடப்பதில்லையே!". அம்மாவிற்கு கண்ணில் நீர் துளிர்த்தது.
     
    15 people like this.
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    kuttikkadhai nalla kadhai...

    keep writing manju...
     
  3. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Kathai Rombanalla irukku Manju.
     
  4. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    nice manju.............
    //moorthi sirusaanaalum keerthi perusu//
     
  5. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Thank you dear Sumathi. It's actually inspired by my younger brother

    Regards
    Manju
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கருணை பெரியவர்களுக்குத்தான் வரும் என்பதில்லை
    சிறியவர்களுக்கும் வரும் என்பதை அழகிய
    கதை மூலம் உணர்த்தி விட்டீர்கள்.
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    kuttikathai romba nalla irruku.
     
  8. Special

    Special Silver IL'ite

    Messages:
    776
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Migavum nanraga irukkudhu...keep writing more and share with us...
     
  9. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Dear all,

    Thanks for your encouraging responses. I feel very happy in my new venture

    Regards
    Manju
     
  10. Riyakathir

    Riyakathir Platinum IL'ite

    Messages:
    2,353
    Likes Received:
    1,953
    Trophy Points:
    290
    Gender:
    Female
    good one... like it very much
     
    1 person likes this.

Share This Page