1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலை வணக்கம்

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 17, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பொழுது புலரும் இனிய அதிகாலை பொழுதில்
    கிழக்கே கீழ்வானில் உதிக்கும் சிவந்த சூரியனும்
    தூரத்தே கேட்கும் பறவைகளின் சத்தமும்
    அருகில் ரீங்காரமிடும் வண்டின் ஒலியும்
    நீர் அருந்த வரும் சிறு பறவையும்
    இலை தேடி துள்ளி ஓடும் பழுப்பு முயலும்
    நேற்று பெய்த மழையில் பச்சை பசேலென
    திகழும் அழகிய மரங்களும்
    செடிஎங்கும் பூத்து குலுங்கும் மஞ்சள் ரோஜாக்களும்
    லேசான சாரலுடன் கூடிய இளந்தென்றலும்
    மனமெங்கும் சீரான அமைதி நிரப்ப
    அந்நாளின் கடமைகளை தொடங்க
    புத்துணர்ச்சியும் தெம்பும் அளிக்க
    வேண்டுதலோடு தொடர்கிறதே
    அந்நாள் இனிமையாக அமைய...
    ஒவ்வொரு காலையும் அனைவர்க்கும்
    விடியட்டுமே மிகவும் இனிமையாக ....
    தொடரட்டுமே வாழ்க்கை பயணமுமே அமைதியாக ...
     
    2 people like this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice... Ennamo entha line rombha pidichirku! :) :thumbsup
     
    1 person likes this.
  3. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    [​IMG]-
    -
    [​IMG]
    -
    -
    [​IMG]
     
    1 person likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Kaniths.... Desertla irukkaravangalukku kandippa pidikum.... Intha kavithai pakkangalum paalaivanama aayidhuche
     
    1 person likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thankyou @ayyasamy1944
     
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    True!! Ungaloda kavithai palaivanthula engo pookara kallichedi madiri...!!!! :rotfl Miss the fun in IL! :-(
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ha ha.... let my poems be like the cactus plant.... mullum malarum serndhe iruppathu pol.... let there be a rainbow in this desert soon...
     
  8. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    enga erukarthu ennum neenga mattum dan... Rainbow nalum neengadan tharanum!! :p
     
    1 person likes this.
  9. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @jskls,

    Super.Sorry for the late feedback.Just now read this and it is good.Wishing for a good day and Peaceful life.......
     
    1 person likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Sumathy @Harini73 ...
     

Share This Page