அன்புள்ள தீபா, இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். தங்களின் பெண்ணும் இப்படிதான் துடிப்பாக இருப்பார்களோ???? வாழ்த்துக்கள் பல அவர்களுக்கு...
அன்புள்ள சுஜா, நன்றி. நன்றி. தங்கள் வருகையால் என் மனம் - நந்தவனம், தங்கள் பின்னூட்டம் என் வனத்தில் சிறு கனித் தோட்டம்.
Hey Vino Dear, Nalama? Nalam naaduthalum athuve. Kavithai padiththu karuththu sonna vino-virkku en nandrikal pala.
Veni you and Viji mami potta potti thaan pa.........kavithai mazhaiyaga kottugirathu !!! Keep sharing.......welcome break to see some Tamizh kavithaigal !!
அன்பே சுதா, வாங்க, வாங்க. தங்கள் கருத்துக்கு நன்றிகள் பல. ஆமாம் சுதா, விஜி மா Started writing . அவங்க வேகத்துக்கு ஈடு குடுக்க முடியல. ரொம்ப நல்ல இருக்கு.
Veni. Katru pugatha idathil pugunthu viteergal... ungal kavithi vari moolamai.(Guess it WHERE???) Romba nalla irukku. (Tamilai Englishla ezhuduradu romba kodumya irrukku.Mudala tamil typing kathukanum) Apuram parunga en kavithai paniya.
Anbulla Saroj, Kavithai padiththu karuththu sonna thozhikku nandrikal pala. Aamaanga tamilai englishla type panrathu konjam kastamthaan. Atha vida, athai padikkarathu thaan romba kodumai. You are most welcome dear. Ungal kavithaikalukkaga kaathirukiren.
Veni, Arumai..kaatru, kaatru, kaatru.. kaatru illaiyel..naam yellam verum kaaindhu pona keetru.. sriniketan