1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கார்டு இல்லையேல் ஏது வீடு?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 8, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Pad Ma,

    Azhakaana Paattu Aakivittathu

    Ungal Paaraattukal.

    Card Illaatha Veettinilae Nimmadhi Illai........

    Thanks Pad Ma.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நண்பருக்கு ஒரு துன்பம் என்றால் தோள் கொடுக்கும் நட்பு. அப்படி கை கொடுக்க வந்ததற்கு கிடைத்த பரிசா இது???:rant:rant "வம்புக்கு வேணி" :rant

    நாட்டில் நல்லதற்கே காலம் இல்லாமல் போய் விட்டது:drowning. கோகிலா மட்டும் அல்ல, நானும் தான் இப்போது தலையில் அடித்துக் கொள்கிறேன் :bonk:bonk

    மிகவும் நன்றி நண்பரே
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    கோச்சுக்காதீங்க.

    சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female

    கை கொடுத்த நட்பு, காலை வாரியதால் கவலையில் இருக்கும் வேணி :cry::cry:
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி கவலைப் படத் தேவை இல்லை. இது நட்பின் வாக்கு.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வாக்கு கொடுத்து போக்கு காட்டாமல் இருந்தால் சரிதான்.

    நம்பினேன் நண்பரே. நன்றிகள் பல
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Andha nambikkaikku yendrum kadamip pattiruppaen Veni.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nats..... yaaru athu?????
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats...truly poem...

    kavithaya padichuttu naan yosicha kelvia than,...veni yum...deva vum kettu irukkanga...en nats ippadi villangamana prachinaila mattikkureenga...:drowning
     
    Last edited: May 23, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கார்டு வா வாங்குது
    போர்டு(ரேஷன் ஷாப்) போ போகுது...
    கார்டுக்கு ரோசம் இல்லை ,ஜடம்
    வைத்திருக்கும் மனுசருக்கும் கூடவா: அடம்
    கார்டு நமக்கு வீடு
    பலருக்கு படியளக்கும் சாமி


    என்ன செய்ய
    எண் சாண் வயிற்றுக்காய்
    ஏங்கி கிடக்குது ஏழை உள்ளம்.
     

Share This Page