ungalukku en kavithai puriyalaya illa enakku thaan unga fb puriyalaya ne enakku puriya maattenguthu nats....:rotfl:rotfl
சாரல் பட்டுத் துளிர்த்த , காதல் வித்து, இதழ் ஈரம் பட்டு, மரமாய் வளர்ந்த விதத்தை, நீங்கள் சொன்ன விதம் வெகு அழகு பிரியா. :thumbsup