காதல் பரிசாக அவளுக்கு மலரை பறித்து தர எனக்கு மனமில்லை மற்றதை வாங்கி தர என்னிடம் பணமில்லை அவளுக்கு தர என்னிடம் இருந்தது மூன்றே மூன்று வார்த்தைகள் I LOVE YOU :hiya
dear Pgraman kaadalikku parisaaga thara panamum malarum verum vakkugalum kooda vendam. Adudan manathai koduthuvitteergale. Ungal anbu ondru podume. Aduvallavo thooya kaadal. inimaiyana varigal ganges
அந்த மூன்றெழுத்து, அவளுக்கு உயிர்மூச்சு, அவள் காத்திருப்பாள், உனக்காக, காலம் மாறும் வரை, மலரைப் பறிக்க மனமில்லாத நீ, வெற்றியை பறித்திடுவாய் என்ற நம்பிக்கையில். அந்த ias உம் மூன்றெழுத்து தான்.
malar, nagai, maaligai... ivai kaadhal parisu alla.... muthaana antha moondru vaarthaigalum... avai poi agaamal paarthu kollum ullamum thaan parisu.....
dear ram, malarai parika vendam, kadaiyaiyum nada vendam, ilu ,kooda sola vendam, ias, agungal,sirantha parisu, kathaliku matum alla, petravar,utravar,matrum natpinarum magilvom! vazhugalludan.....sagothari.