1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

.... ...காதல் இசை ........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழியே
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Saroj akka,

    Ungal Kadhai Isaiyum rasithen pin veni akkavudan nadantha kavi katcheriyaiyum rasithen

    Aaha enna kavi pulamai rendu perukkum:) Silirthu than ponnen
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    romba arumaiyaana kaviarangam Saroj & Veni :thumbsup arumaiyana kavithai polivai aarambitha Saroj ku Nandri.. adhai adhe vegathula thodarntha Veni kum Nandri..:)
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    காதல் இசை இடை விடாது ஒலிக்கட்டும்!
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உங்கள் ரசனை எங்கள் எங்கள் வரிகளுக்கு.இது புலமை இல்லை பழமை.நாங்கள் கவியில் பழங்கதை பேசினோம்.
    நன்றி நன்றி
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    வந்து இந்த கவி அரங்கத்தை ரசித்த உங்க வருகைக்கு நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் இசை நாதமாய் என்றும் ஒலிக்கும் எங்கள் கீதமாய்.வாழ்த்து சொன்ன தோழிக்கு நன்றி.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    குடைக்குள் காதல்
    இசையில் காதல்
    எங்கும்
    காதல்
    எதிலும் காதல்
    வாழ்க
    காதல்
    வளர்க காதல் :rotfl
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj and Veni,

    உங்கள் இருவரின்
    தமிழ் வளமும்,
    காதல் ரசமும்,
    கவி சுவையும்,
    ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு,
    என்னை திக்குமுக்காட வைத்தது!!

    மனமார்ந்த பாராட்டுக்கள்!! :clap:clap
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சங்கம் வைத்தால் போதுமா
    தங்கமாய்
    அங்கத்தினர் சாதகம் செய்ய
    அவ்வப்போது
    உற்சாகம் வேண்டுமே .....காதல் போயின் சாதல்
    இல்லை வாழ்தல்
    காதலோடு வாழ்தல் ......நன்றி :thumbsup
     

Share This Page