1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலாகி கசிந்துருகி

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Feb 4, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    12,135
    Likes Received:
    12,935
    Trophy Points:
    615
    Gender:
    Male
    காதலாகி கசிந்துருகி

    அறத்தைப்பற்றியும்பொருளைப்பற்றியும்எழுதியவள்ளுவர்காதலைப்பற்றியும்எழுதியிருக்கிறார்.

    அவர்பார்வையில்அவர்பெண்களைவர்ணிக்கும்விதம்ஆச்சரியத்தைஅளிக்கிறது.

    பூக்களில்அனிச்சம்பூமிகவும்மிருதுவானதுமென்மையானதுஅதனைமுகர்ந்தாலேவாடிவிடும்அத்தகையபூவைப்பார்த்துக்காதலன், நீமிருதுதான்ஆனாள்என்னவள்உன்னைவிடமிருதுவானவள்எனக்கூறுவதாகத்தொடங்குகிறார்வள்ளுவர்.

    அவள்உடலின்நிறமோமாந்தளிர், வண்ணப்பற்கள்முத்துக்கள், அவள்கண்கள்எப்படிப்பட்டவைதெரியுமா? காதலன்என்னசொல்கிறான்தெரியுமா? வேலைப்போன்றுகூர்மையானதுமட்டும்அல்ல, கொல்லுந்தன்மைஉடையதுஅந்தக்கண்கள். நஞ்சூட்டியவேல்பார்க்கும்பார்வையாலேயேஎன்னைக்கொன்றுவிடுகிறாள்என்கிறான்.

    மேலும்இந்தக்குவளைமலர்இருக்கிறதேஅதுதன்னைப்பெண்களின்கண்களுக்குஉவமையாக்குவதால்பெருமைகொள்கிறது. ஆனால்குவளைஎன்னவளின்கண்களைப்பார்த்தால்வெட்கப்பட்டுத்தலைகுனிந்துநிலத்தைப்பார்க்கும்என்றுகூறுகிறான்.

    இந்தஅனிச்சம்மலர்இருக்கிறதேஅதுமிகவும்எடைகுறைந்ததுதான்ஆனால்அதன்காம்பைநீக்காமல்என்னவள்தலையில்சூடிக்கொண்டால்அவளின்இடைஒடிந்துவிடும்என்றுமெல்லியஇடையைக்குறிப்பிடுகிறான்.

    அழகியபெண்ணின்முகத்திற்குநிலவைஒப்பிடுவார்கள்ஆனால்என்னவளின்முகத்தைஅந்தநட்சத்திரங்கள்பார்த்தால்நிலவுக்கும்அவளின்முகத்திற்கும்இடையேவித்தியாசம்அறியாமல்தாங்கள்வேறுஉலகத்திற்குவந்துவிட்டோமாஎன்றுகுழப்பம்அடைந்துவிடும்என்றுஅவன்பெருமைகொள்வதாகக்கூறும்வள்ளுவர்இவற்றிகெல்லாம்முத்தாய்ப்பாக

    மாதர்முகம்போல்ஒளிவிடவல்லையேல்
    காதலைவாழிமதி என்கிறார்.
    அதாவது, நிலாவேநீபெண்களின்முகத்தைப்போல்பிரகாசிக்கமுடிந்தால்நீயும்ஒருவனால்காதலிக்கப்படுவாய்அதைநான்வாழ்த்துகிறேன்எனப்பொருள்தருகிறதுஇக்குறள்.
    கம்பன்ஏமாந்தான்இந்தவள்ளுவன்முன்னாலே

    வாட்ஸ்ஆஃப் பகிர்வு
     

Share This Page