1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதை பெட்டகம்

Discussion in 'Regional Poetry' started by periamma, May 31, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கண்டேன் கண்டேன்
    கவிதை சோலையில்
    கானம் பாடிய குயில்களை

    தேவப்ரியா யாமினி வைஷ்ணவி
    கல்வி கடலில் மூழ்கிய குயில்கள்
    திரும்பி வந்தன கவிதை முத்துகளுடன்

    சோனியாவின் சமையல் கவிதை
    அன்பு கணவரை பற்றிய காதல்கவிதை
    கேட்க கேட்க தெவிட்டாது

    ஆன்மிகம்,குடும்பம் என்று
    அனைத்திலும் பரிமளிக்கும்
    ஸ்ரீனியின் கவிதை

    அனைவருக்கும் ஈடு கொடுத்து
    கிண்டல் கவிதைகள் எழுதும்
    கில்லாடி நண்பர் நட்ஸ்

    வேணி சரோஜ் கார்த்திகா
    எங்கே உங்கள் கவிதைகள்
    கண்டு ரசிக்க காத்திருக்கும்
    ஐயல் உள்ளங்களில் நானும் உண்டு
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ருக்மனிம்மா நல்லா சொன்னீங்கம்மா.

    ஆக்சுவலா அவங்க காலேஜ் போனப்ப நிறைய எழுதினாங்க.
    இப்ப கோர்ஸ் முடிச்சவுடன மத்த வேலைல ரொம்ப பிசி ஆயிட்டாங்க.

    வேணி, சரோஜ், கார்த்திகா பிசியா இருக்கற மாதிரி ஆக்ட் குடுக்கறாங்க.
    நா மட்டுந்தான் வெட்டியா திரியற கோவில் மாடு மாதிரி வலம் வந்துட்டு இருக்கேன். :)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அம்மா....அவங்க எல்லாம் இந்த அழைப்பைக் கண்டு விரைவில் எழுதட்டும்!!!

    உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே இது தான் நட்ஸ்.....மத்தவங்க எங்க வாரீருவாங்களோ ன்னு முந்திகிட்டு உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்குறது:)
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அம்மா ஆசையுடன் அழைக்க வருவார்கள்
    கவி முத்துக்களை சிதறடிக்க :):)
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்.வெட்டியா திரியும் கோயில் மாடை வணங்கி செல்வார்கள்.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி ப்ரியா.விரைவில் வருவார்கள்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி ஜெயா.காத்திருக்கிறோம் சிதறிய முத்துக்களை அள்ளுவதற்கு.
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Rukmini dear they must be busy due to summer holidays, will come back soon after their holidays. Enjoyed readin your poem
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    இங்கு வரும் கவிக் குயில்களைப் பற்றிய உங்களது கவிதை புதுமை மா!! கவியின் இன்பம் அவர்களை இங்கே சுண்டி இழுக்கும் மா!! நிச்சயம் வருவார்கள் புதுக் கவிதையுடன்...நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன்!!
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி விஜி.அடுத்த தலை முறையின் குறும்புகளை ரசிக்க ஆவலாக இருப்பதால் எழுதினேன்.
     

Share This Page