1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    காலத்தை திருப்பிவிட ஆசை
    ஒரூ முறையாவது
    சந்தோஷமாக உன் காதலில்
    வாழ்ந்துவிட ஆசை !
     
    PavithraS likes this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆசைகளை மனதில் தேக்கி
    கனவுகளை நினைவில் நிறுத்தி
    எப்படி சொல்வது என்று தெரியாமல்
    ஊமையாக நின்றாள்
    அந்த பேதைப் பெண்
     
    jskls and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெண்ணவள் கண்களில் ஆயிரம் வார்த்தை !
    எண்ணத்தைப் பார்வையில் உரைப்பவள் பாவை !
    கண்கள் சொல்வதை அறிந்திட வேண்டில் ,
    ஆண்களே, பழகுங்கள் அன்பெனும் மொழியை !
     
    jskls likes this.

Share This Page