1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பரிசுகள் மதிக்கப்படுகின்ற
    கொடுக்கும் நண்பரின்
    அன்பை பொறுத்து........
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பரிசுகள் பல இருந்தாலும்
    நம் தாயின் ஒரு முத்தம்
    அதற்கு இணை இந்த
    உலகில் வேறு உண்டோ!!!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சாய்ந்த கோபுரங்கள்
    சாதனைகளாயின அன்று
    நேராக கட்டினாலும்
    சாய்ந்து வேதனைகளாகிறது
    கட்டிடங்கள் இன்று
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பொறுத்து பார்த்து
    பொங்குவது பூமி
    இயல்பு...
    பொறுமை இல்லாமல்
    பொங்குவது மனித
    இயல்பு
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    பொறுத்து பார்த்தால் பூமித்தாய்
    பொறுமை இழந்து பொங்கினாள்
    எங்கே
    icelandil!!!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்டா?? இல்லையா???
    எனும் கேள்விக்கே இன்னும்
    விடை உண்டா?? இல்லையா?
    என தெரியவில்லை ஆவிகளுக்கு
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆவியாய் ஆனாலும்
    உன்னை சேரும்
    வேளை வரும் வரை
    காத்திருப்பேன் நான்
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ஆவிகளுகெல்லாம் கவலை இல்லை
    விண்ணில் பறக்க
    ஆனால் எங்களுக்கோ பறக்க
    வேண்டும் விசா, பாஸ்போர்ட்!!!
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நான் இல்லாமல்
    நீ இல்லை என்றாய்
    நான் இருக்கிறேன் என் வீட்டில்
    ஆனால் நீயோ உன் கணவன் வீட்டில்!!!
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திறந்த அறையினில்
    வந்து போன சொந்தங்கள்
    வாழ்த்த வந்த பந்தங்கள்
    போனபின் நானும் என் பாஸ்போர்ட்டும்
    மூடிவிட்ட
    கண்ணாடி பறவைக்குள்
     

Share This Page