1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடிய

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Sep 21, 2010.

  1. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி&#2

    Find the name of this town .

    If you ask a person with a wound on his head "how you got this injury?"
    and if you ask the same person "where from are you coming"

    the answer will be the same for both questions.

    Clue :it is south of tambaram.
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    செங்கல்ப்பட்டு??
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    மன்னார்க்குடி...:rotfl:rotfl:rotfl
    இதையாவது எனக்கு புரியுற மாதிரி கேக்கப்படாதா?:rant:rant இல்லை எனக்கு தான் எதுவுமே புரியலையா...:spin:spin
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    அடடா என்னா அறிவு?
    உள்ள செங்கலும் இல்ல மண்ணும் இல்லன்னு ப்ரூவ் பண்ணிட்ட மா. :)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    ஐ லைக் இட் ப்ரியா.

    ஆன்சர் எஸ் எம் சொல்லிட்டாலும் - என்ன தளரவிடாம சப்போர்ட் பண்ற உனக்கு நன்றி ப்ரியா. :)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    :rotflஓ...அப்போ அது தான் விடையா...நல்லவேளை மானம் போகல எனக்கு..:boo:
     
  7. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    Hello Maheshwarji, why you are not seen in CM?
     
  8. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    Natsji, see i have waited patiently without answering your question. I made the day for you so be happy! [whether i know the answer or not is a different thing ;) ]
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி

    :rotfl:rotfl:rotflபொழைக்க தெரிஞ்ச புள்ளைங்க......
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: கவிதையால் இது எந்த இடம் என்று கண்டுபிடி&#2

    இதுக்குமேல போறதுக்கு இன்னும் இருக்கா என்ன? :rotfl

    aanaalum clue kaekkavae illiyae neenga?

    I am upset very much.

    avaru udanae sollittaaru.

    naa oru vaaramaa yosichchu oru kaelvi kaettaen. :)
     

Share This Page