1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்நாடக ஊடக உலகில் தனி அடையாளம் ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகள்

Discussion in 'Interesting Shares' started by Thyagarajan, May 28, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,783
    Likes Received:
    12,618
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: கர்நாடக ஊடக உலகில் தனி அடையாளம் ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகள் * :hello:

    upload_2021-5-28_15-3-33.jpeg


    "கோயிலின் பிரசாதங்களை சாப்பிட்டு வாழ்வேன். ஆனால் பிழைப்பிற்காக நாட்டின் பிரதமரை எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டும் மோசமான வேலையை நான் செய்ய முடியாது ..."

    ஸ்ரீ லட்சுமி - TV5 லிருந்து வெளியேறிய பத்திரிகையாளர்.

    "எனக்குத் தெரிந்தது பத்திரிக்கை தர்மம் மட்டுமே.இந்த தர்ம பணிதான் என் வாழ்வின் ஆதாரம் அடிப்படை.உங்கள் வியபாரத்திற்காக
    பணம் சம்பாரிப்பதற்காக எனது மதத்தை மறந்து,மக்களுக்கு பொய்,வெறுப்பு சொல்லி தவறான செய்தி கொடுப்பதை விட கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்துவிடுவேன்.

    எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நம் நாட்டின் பிரதமரை பற்றிய அவதூறு செய்திகளை கூறும் அழுத்தமான மூளை சலவை நிகழ்ச்சிகள் தினமும். செய்தி சேனலின் பயணிப்பவருக்கும், பிரதமரை எதிர்க்கும் எதிர்கட்சிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இது குறித்த எனது கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. இத்தகைய வேலைகளை செய்பவர்கள் நிச்சயமாக பத்திரிகையாளர்களே அல்ல. பத்திரிகையாளர் என்ற பெயரில் மத வெறுப்பை திணித்து மனசாட்சியை மறுத்துவிட்டார்கள் பலர். வேலை இல்லாத வாழ்க்கை கடினமாக இருக்கும். ஆனால் என்னை தொழில், மனசாட்சி ஆகியவற்றால் ஏமாற்ற முடியாது. எனவே நான் ராஜினாமா செய்து வெளியே வந்தேன்.

    தற்போது கையில் எந்த வேலையும் இல்லை. கடவுள் எனக்கு துணை இருப்பார்.. "

    ஆஹா! என்ன வகையான தெளிவு வார்த்தைகள். அத்தகைய ஒளிசுடர் ஒரு சாதாரண மனிதனின் இதயத்தில் எப்படி பிறக்க முடியும்? இத்தகைய தெளிந்த முடிவுகள் நாட்டை நேசிப்பவர்களின் இதயத்திலிருந்து மட்டுமே பிறக்க முடியும்.

    ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகள் கர்நாடக ஊடக உலகில் தனி அடையாளத்தை பதித்துள்ளன.


    TV 5-ல் இருந்து ஸ்ரீலட்சுமி வெளியே வந்தார் என்ற செய்தியைக் கேட்டதும், அவர் இதயத்தில் இருந்து வார்த்தைகள் இவைதான்.பணத்திற்காக சேனலில் பொய் புகட்டு கூறி சீரழிந்து போகிற இக்காலத்தில்,ராஜினாமா செய்து, தார்மீக உயர் நிலைக்கு உயர்ந்த ஸ்ரீலட்சுமியின் வார்த்தைகளை தான் கேட்டு சபாஷ் என்பேன்.தலைவணங்குகிறேன் முதன்முதலில் ஓர் உண்மையான பத்திரிக்கையாளரை கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

    மதத்தின் மீதான அவரது உறுதிப்பாட்டையும், நம் நாட்டின் மீதான பற்றையும் தெளிவாக காட்டுகிறது.

    நாட்டின்மீது அக்கரைக்கொண்டுள்ள இத்தகைய
    ஊடகவியலாளர்கள் தான் நம் பாரத நாட்டிற்குத்தேவை.

    * an English translation attempted but while re re-editing it vanished from here and I could not get it back. I shall give a synopsis in another box here.
     
    Last edited: May 28, 2021
    joylokhi and messedup like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,783
    Likes Received:
    12,618
    Trophy Points:
    615
    Gender:
    Male
    SriLaksmi news reader/ reporter of channel TV5 of karnataka resigned her job a few days ago and so she came to limelight.

    She, immediately of her resignation and exit from TV5 SAID that she was compelled by the management to daily utter falsehood against PM of nation and religion in the name of news which had no truth in it nor any evidence produced when she demanded from management.

    She had no alternate job and is willing to eat temple prasad and live instead of daily utter lies in news that were couched and heaped up against PM of nation.

    She also said it was testing time for her consciousness and she discovered there is no distinction between political opponents utterances and news reader and it demeans journalistic Dharma to continue with daily dose of falsehood to brainwash loyal viewers of channel tv5.
    Business barons can steep low to make money but she considers her religion and nation are far more important than serving as servitude to those who harm nation and abuse PM.

    Since her resignation, she now has turned a star in firmament of karnataka media world.

    The author of the above write up states, SriLaksmi is one of those reporters non- pareil and she is proud of her action and exclaims that such words emerge only from heart that love the motherland and one's religion.
    @messedup would like to view this.
     
    Last edited: May 28, 2021

Share This Page