1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 40 (இறுதிப் பகுதி)

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Mar 17, 2011.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் அருமைக் கண்மணி வேணிக்கு
    உன் கவிதையில் உள்ள அத்தனை வார்த்தைகளும் அட்ச்சரமாய் அட்டகாசமாய்
    உன்னுள் நீ உணர்த்த கர்ணனை உலகறியச் செய்தவை.
    நானும் அவை பற்றி பாராட்டி
    உரைக்க நினைக்கையில் வார்த்தைகள் உதைக்கின்றன.
    உதிர்ந்தவற்றை தெளிக்க நினைக்கையில் உறுதி இல்லை என் மனதில்.

    ஏற்கனவே கர்ணனுக்கென்று நான் எழுதிய கவி வரிகள் கிடப்பில் கிடக்க,
    நீ கர்ணனுக்கு எழுதிய கவிதைக்கு நான் ஒரு கவிதை எழுத முயன்று தோற்றுப் போனேன்.
    நகர்கிறேன் நான் உன் அருந்தமிழ் நறுந்தேனை அள்ளிப் பருகிய படி
    உனது வளமான நயமான இந்தப் பதிவுக்கு
    என் இதய பூர்வ ஆசிகளையும் நன்றிகளையும் அள்ளித் தெளித்தபடி.
     
  2. priyasaki

    priyasaki Gold IL'ite

    Messages:
    712
    Likes Received:
    386
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Veni ma,

    paada puthagam, thiraipadam moolam naan karnanai patri paathi kuda ariyavillai...
    ungal pathivugal moolam karnanai nanraaga arinthu konden...
    nanrigal pala...
     
    Last edited: Mar 18, 2011
  3. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi veni,

    You have done a wonderful work, The last episode was marvellous I was just waiting for it. I used to feel always pitty for karna how he was deceived by so many people but now i realize that there was some reasons behind it. Whatsoever he is a hero at the end. He will remain a hero in everybody's heart.

    Once again a hearty congratulations for completing the story. Hope to see u very soon with another informative writing.


    :hatsoff:hatsoff:hatsoff:hatsoff:hatsoff

    Regards
    Sublakshmi.
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Veni,my dear,

    U did it .....:thumbsup

    U have done a splendid job....karnanin vaazhkkaiyai ungal vaarththaigalaal azhaga padam pidiththuvitteergal....sirakkattum ungal pani.....


    maelum ezhudhungal.....:thumbsup
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வேணி உன் எழுத்துக்கள் கர்ணனை கண் முன்னே நிறுத்தி விட்டது.அதுவும் போர்கள காட்சி சொல்லவே வேண்டாம்.இந்த சிறிய வயதில் எத்துணை பெரிய ஞானம்.வாழ்த்துக்கள் வேணி.
    உன் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வேணி என்ன தான் படம் பார்த்திருந்தாலும் நீங்கள் கதை சொல்லி அதைப் படிக்கையில் இன்னும் ஆழமாக உணர முடிந்தது... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்கள் கதையை விமர்சிக்கும் அளவுக்கு நானும் இல்லை... எனக்கு வார்த்தைகளும் இல்லை...
     

Share This Page