1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கன்னி முயற்சி - My First Try.........

Discussion in 'Regional Poetry' started by accool, Feb 12, 2013.

  1. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi makale......

    ennoda first try inga poda poren.......

    naanum kavithai eluthuven naanum kavithai eluthuven nu ododi vanthuruken friends...... sisters .... and brothers.........

    nalla iruntha inga sollunga...... nalla illaina pm la thitunga..... k deal.......

    இதோ இந்தக் கன்னியின் கன்னி முயற்சி .......உங்களின் பார்வைக்கு.......... இன்னும் சில நிமிடங்களில் ......[
     
    1 person likes this.
    Loading...

  2. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    வியக்கிறேனடா

    நான் இரத்தசோகை உடையவளாம்
    மருத்துவர்கள் சொன்னார்கள்
    ஆனால்
    உன் ஒரு பார்வையில்
    என்னுள் புது இரத்தம்
    பாய்ந்தது எப்படியடா..........

    வெட்கம்
    அது என்ன விலை என்பேன் நான்
    ஆனால்
    உன் சிறு கண்சிமிட்டலில்
    என்னை வெட்கப்பட வைத்தாயேடா............

    வாயாடி
    என்று பெயர் பெற்றவள் நான்
    ஆனால்
    உன் இதழோரம் அரும்பிய
    குறும்புச் சிரிப்பில்
    என்னை வாயடைக்கச் செய்கிறாயேடா.........

    என்னுள் நீ நிகழ்த்தும் மாயங்கள் ஏராளம்
    அதை நித்தமும் எண்ணி எண்ணி
    வியக்கிறேனடா .............


     
    4 people like this.
  3. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    Re: வியக்கிறேனடா

    முதல்.பதிப்பே.முத்துப்பதிப்பாய்!!!!!!

    இனிவரம்.நாட்களில்.மேலும்சசிறப்பாய்.வரிவரைய.வாழ்த்துக்கள்!!!!!!!
     
    Last edited: Feb 12, 2013
    1 person likes this.
  4. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: வியக்கிறேனடா

    உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே...............
     
  5. manjubashini

    manjubashini IL Hall of Fame

    Messages:
    3,124
    Likes Received:
    2,858
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Re: வியக்கிறேனடா

    மிக அருமை. வரிகளில் காதல் நயம் கொஞ்சுகிறதே சகோதரி. இது யாருக்காக எழுதபட்ட வரிகள் என அறியலாமோ :boo::rotflவேண்டாம் விடுங்கள் உங்கள் வெட்க புன்னகை ஆயிரம் கதை சொல்கிறது. :cool2:மேலும் எழுத வாழ்த்துக்கள்.
     
    1 person likes this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unga kanni muyarchikku palan kidaiththirukku...melum ezhundhungal :thumbsup:

    Sriniketan
     
    1 person likes this.
  7. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: வியக்கிறேனடா

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி...........

    ஹா ஹா ஹா யாருக்காகவும் எழுதவில்லை........

    இவை அனைத்தும் கற்பனையே கற்பனையே கற்பனையே ..........

    எனக்கா வெட்கப்புன்னகையா ஹா ஹா ஹா ..........
     
    1 person likes this.
  8. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    thank u very much sister........

    kandipa elutharen........
     
    1 person likes this.
  9. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மழை

    மழைநீர் தான் சுத்தமான நீராம்
    ஆனாலும்
    உன்னை சேகரிக்கத் தோன்றவில்லை
    உன்னோடு சேர்ந்தாடவே தோன்றுகிறது..........

     
    2 people like this.
  10. accool

    accool Silver IL'ite

    Messages:
    187
    Likes Received:
    103
    Trophy Points:
    93
    Gender:
    Female
    மண்

    உன்மீது ஆசை
    கொள்பவர்கள் மேல்
    உனக்கு இத்துனை காதலா...........

    உயிராய் இருந்தவர்கள்
    உயிரற்று போனாலும்
    உன்னோடு அணைத்துக் கொள்கிறாயே..............

     
    3 people like this.

Share This Page