அவள் மென் விரல்களால் தொட படுவேன் என்று முன்பே தெரிந்திருந்தால்.....?? பிறந்திருப்பேன்...! கம்ப்யூட்டர் எழுத்து பலகையாய்!!!!:idea
நான் மௌசாகத்தான் பிறந்திருப்பேன். கைக்கு அடக்கமாக கைக்குள் காதல். நளினமாக எனை கையகப் படுத்துவாள். ஒரு கிளிக், டபுள் கிளிக், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், எனை மெய் மறக்கச் செய்வாள்.
enna vayasu koodittaa kaathalikka koodaathaa? ongala maathiri college pasanga maaththiram thaan kaathalikkalaamnu sattamaa? veetla eliyaa irukkurappa, aval use pannum mousea irundhuttu poenaa enna thappu.
Mrs. Nats kitta thaan kekanum, neenga yeli'yaa illa poonaiyaa yendru..... what i meant was Tom or jerry Tom will take beatings Jerry will give....