1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கணக்கின் மீது தீராத பற்றானது !!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Oct 4, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கூட்டல் குறி பிடித்தது - அவள்
    காய்கறி பலயிட்டு கூட்டு வைக்கையிலே
    கழித்தல் குறி பிடித்தது - அவள்
    காய்ச்சலால் இருந்த என் 100 டிகிரி
    வெப்பத்தை கழிக்க முயற்சிக்கையில்
    பெருக்கல் குறி பிடித்தது - அவள்
    வீட்டை பெருக்கி சுத்தப்படுத்துகையில்
    வகுத்தல் குறி பிடித்தது - அவள்
    வருமானத்திற்கு ஏற்ற திட்டம் வகுக்கையிலே
    இரண்டின் மடங்கு பிடித்தது - அவள்
    இரண்டடுக்கு பாத்திரத்தில் உணவிட்டு தருகையில்


    இல்லாள் கணக்கு இவ்விரண்டையும் பிரித்தறிய
    பொருள் பிழைப் படும்



     
    3 people like this.
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    raam..... mathematics romba pudikumo.....
    but nice one raam.....!

    அவள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்கு வாய்ப்பாடு ஆனது.....
     
    1 person likes this.
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ராம் பிடிச்ச ஒன்ன பிடிக்காத ஒன்னோட கம்பர் பண்ணி easya ஞாபகம் வச்சுப்பாங்க

    உங்களுக்கு அவங்கள ரொம்ப பிடிக்குமா
    இல்ல கணக்க ரொம்ப பிடிக்குமா
    இல்ல அவங்கள கணக்கு பண்ண இந்த கவிதை use ஆகும்போல இருக்கர்தாள கணக்கு பிடிக்குமா...

    இல்ல அவங்களுக்கு கணக்கு ரொம்ப பிடிக்குமா
    impress பண்ண இத எழுதினீங்களா
    இல்ல கணக்கும் அவங்களும் ரெண்டு கண் போல equate பண்றீங்களா
     
    3 people like this.
  4. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கலக்கிட்டீங்க சௌமியா கலகிட்டீங்க !!!!!!
     
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    அவரு நெறைய கண்ணக்கு கண்ணக்குனு சொன்னாரே... என்ன கணக்குனு யோசிச்சதுல மனகணக்குல வந்த விட இது
     
  6. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    chinna vaisula kaanaku teacher ah kannaku pana kannaku potaro enavo.... class ah vittey veliya thurathirupaanga......!!!!!

    (இத்தொடரில் வரும் fb யாவும் கற்பனையே ..... யார்மனதையும் புண்படுத்தினால்.... company al எட்ட்ருகொள்ள முடியாது.....tsk)
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    aaga moththam teacher sollik koduththu neenga kanakku padikkala ..:)

    epdiyo engayo oru idaththula padicha sari ram...nalla karpanai..
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றிகள் சரஸ்.........எனக்கும் கணக்குக்கும் தூரம்..............அதிகம்....

    உங்கள் கூடுதல் வரி நன்று....நன்றிகள் சரஸ்.......:thumbsup
     
    1 person likes this.
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    சௌமி எனக்கு கணக்கு பிடிகிதோ இல்லையோ ஆனா கணக்குக்கு என்ன ரொம்ப பிடிக்கும் போல...அதான் இன்னும் விடாம தொரதிட்டே இருக்கு....

    ஆமா அவங்களுக்கு நு சொல்றிங்களே அண்ட் அவங்க யாரு.....???

    அருமையான பின்னூட்டத்திற்கு........மிக்க நன்றிகள்..சௌ.....சௌ....சௌமி :):)
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சரஸ் என்ன இப்டி சொல்லிடீங்க.......

    எனக்கு இப்பவும் சின்ன வயசு தான்.......:hide:
     

Share This Page