1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒற்றை பறவை

Discussion in 'Regional Poetry' started by periamma, Apr 27, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    [​IMG]



    ஒய்யாரமாய் பறந்த பறவை ஒன்று
    தலை கவிழ்ந்து தனியே அமர்ந்து
    கூடு நிறைந்த பறவைகளுடன்
    கூடி மகிழ்ந்து உண்டு உறங்கி
    குதூகலமாக கழித்த நாட்களை நினைத்து
    குமுறி கொண்டிருக்கும் அவல நிலை இது
    சென்றதை நினைத்தால் வலியே மிஞ்சும்
    என அறிந்தும் அவதிப் படும் அறிவிலிப் பறவை இது
     
    Last edited: Apr 27, 2017
    Jey and jskls like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தனிமை எதற்கு
    அன்பு பறவைகள்
    உடனிருக்கு
    துயர் துடைக்க
    நீட்டும் கரங்களும்
    இங்கிருக்கு
    கவலைகள் மறந்து
    மீண்டும் மகிழ்வோடு
    வலம் வாருங்கள்
    அன்னையே :)
     
    Jey and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி மிக்க நன்றி .உங்கள் கரங்கள் பிடித்தே என் காலம் ஓடுகிறது .அன்பு நெஞ்சங்கள் அருகிருக்கும் போது அமைதி அடையும் உள்ளம் மீண்டும் அலை பாய்கிறதே .
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Jey கவிதை பகுதிக்கு வந்தமைக்கும் கவிதையை படித்து விருப்பம் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
     
    Jey likes this.
  5. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    Hello @periamma I love Tamil poems but haven't gotten comfortable with writing tamil words in keyboard. That is why the response in English.
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Jey மொழி ஒரு பிரச்னையே அல்ல.பாராட்டு கிடைத்தால் சந்தோஷமே .இங்கு கவிஞர்கள் பலர் மிக சிறந்த கவிதைகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .அவற்றையும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள் .நன்றி
     

Share This Page