1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு வேண்டுகோள்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 6, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    வா! என்றேன். நீ வரவில்லை!
    தா! என்றேன். நீ தரவில்லை!
    உன் மேல் கோபம் வரவில்லை!
    உன் அன்பிலும் என்றும் குறையில்லை!

    நில்! என்றேன். அதில் பயனில்லை!
    சொல்! என்றேன். வாய் திறக்கவில்லை!
    எனினும் எனக்கு அலுப்பில்லை.
    எளிதில் விடவும் மனமில்லை!

    போ! என என்னை எந்நாளும்,
    நீ சொல்லி விடாதே என் கண்ணே!
    நீ ஒருவேளை சொன்னாலோ,
    நான் உடனே மடிவேன் அந்நாளே!
    -ஸ்ரீ
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வேண்டுகோள் நிறைவேறியதா ஸ்ரீ?:hide:
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள் ஸ்ரீ. (quick post)
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Have to wait and see Devapriya. Its all about a mom's request to her baby. Thanks for your feedback. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback Latha. -rgs
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்லாருக்கு ஸ்ரீ.

    அடடா என்ன ஒரு இமோஷனல் ப்ளாக்மெயில்.
     
  7. sasimukesh

    sasimukesh Senior IL'ite

    Messages:
    219
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Sri,
    மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்ரீ , எதிர் மறையாக
    செய்பவரிடம் எதிர்மறையாக கேட்டு பாருங்களேன்.

    "வா" என்பதற்கு பதிலாக "போ"
    "தா" என்பதற்கு பதிலாக "தர வேண்டாம்"

    இப்படி கேட்டு பாருங்கள்.உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
    அதுக்காக மடிவேன் என்று ஏன் சொல்கிறீங்கள்?. இப்ப
    எல்லாம் எதிலும் புதுமை எங்கேயும் புதுமை. நான்
    சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் கை மேல் பலன்.
    :rotfl:rotfl:rotfl
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes Natpudan. But it always ends in the losing side. Thanks for your feedback. -rgs
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Good suggestion SasiMukesh. Will definitely try doing it. Thanks for your nice feedback. -rgs
     
  10. thamilpulavar

    thamilpulavar New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Male
    wow! What a subtle way of expressing the loe between a child and parent. hats off to you.
     

Share This Page