1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு பிரஜையின் பிரயாணம் - 1

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Feb 4, 2011.

  1. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    நீங்க சொல்லறது ரொம்ப கரெக்ட் தான் கமலா. ஆனா என்ன செய்ய சொல்லுங்க? கவர்மென்ட் ஆபீஸ் எந்த நாடாயிருந்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கு. பிடிக்கிறதோ, பிடிக்கலையோ, அவங்க இழுக்கற இழுப்புக்கு தான் நாம போக வேண்டியிருக்கு. நம்மால ஆனது இப்படி அப்பப்போ கொஞ்சம் பொலம்பறது தான், இல்லையா? :)
     
  2. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Wow!! meena very humorous and in a well narrated manner
     
  3. lathaviswa

    lathaviswa IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,002
    Trophy Points:
    340
    Gender:
    Female
    நல்லா எழுதி இருக்கீங்க.உங்கள மாதிரி தமாஷான தோழி எனக்கு இல்லையேனு வருத்தமா இருக்கு.
     
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thank you Swethasri! :bowdown
     
  5. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா லதா. அது சரி, என்னை ஏன் நீங்க உங்க தோழியா நினைக்க கூடாது? :yes:
     
  6. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Meena,

    Jus now i read these....
    உங்க தமிழ் ரொம்ப நல்ல இருக்கு.... இவளோ படுத்துவாங்கனு தெரிஞ்சிருந்த இங்கயே இருந்திருபீங்கள !!!! நல்ல இருக்கு மீனா உங்க அனுபவம்....
     
  7. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    இவ்வளவு இனிமையா இங்கு வந்து என் கட்டுரையை பாராட்டின உங்களுக்கு ரொம்ப நன்றி அகிலா. :)

     

Share This Page