1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு பிரஜையின் பிரயாணம் - 1

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Feb 4, 2011.

  1. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    எனக்கு கூட இதோட லாஜிக் சரியா புரியலை கமலா. ஆனா அனாவசியமா நான் என் சின்ன மூளையை இதுக்காக குழப்பிக்கரதில்லைன்னு தீர்மானம் பண்ணிட்டேன். :)
     
  2. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மிக்க நன்றி glascobaby! :bowdown
     
  3. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மூக்குல சிகப்புல பெயிண்ட் ஒண்ணு தான் பண்ணலை மலர்விழி...மிச்சபடி நான் ஒரு கோமாளி தான்.:) உங்களை சிரிக்க வைக்க முடிஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.
     
  4. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பிரயாணம் முடிஞ்சு பிரஜை ஆயிட்டேன்.....ஆனால் எழுத்து தான் தொடர மாட்டேன்குது பரானா. சரி விட்டு பிடிப்போம்னு இருக்கேன். :)
     
  5. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அந்தம்மா தேச்ச தேயப்புல ஒரு வாரம் என் கை பளபளன்னு இருந்ததுப்பா ஸ்வர்ணா.

    :rotfl:rotfl
     
  6. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    எல்லாம் ஒரு 'சோக்கு' தான் ஜெயா. :biglaugh
     
  7. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    சரியா சொன்னீங்க ரபா. அந்தம்மா தயவுல எனக்கு சோப்பு செலவு மிச்சம்.
     
  8. thoshe

    thoshe New IL'ite

    Messages:
    75
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    :rotflhio hioo meena control pana mudiyale :hide: situvation konjam adakai vachichen my seripeee
    seri sekram continue panunga unga journeyaa:thumbsup
     
  9. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Confusion oru pakkam! We were in Raleigh at the time of filing and the INS office is in Charlotte. We had to drive 2.5 hours one way every year for a ten-minute process. Time, gasoline, food and so many other headaches just because they did not move papers! Aduthaan en problem!:)! Anyway it's now behind our back!
     
  10. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    தோஷே, உங்களோட சிரிச்ச முகத்தை மறுபடி என் கட்டுரையில் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. பிரயாணத்தின் அடுத்த பாகத்தை சீக்கிரம் வெளியிட முயற்ச்சிக்கிறேன். :)
     

Share This Page