1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு ஓவியனின் மறு பிறப்பு........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 1, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    ungal ovvaru varigalum arumayo arumai

    oviyanin marupirappu ungal kavithayil therinthathu sirappaai:thumbsup

    marupirappai kidaithathu yengalukku athu oru inippaai

    ungal oviyamum arumai kanden naan athayum.
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் பிறப்பின் இருப்பிடம் கண்டு வந்து படித்து
    ரசித்து பிடித்துக் கொடுத்த கவி வரிகளுக்காய் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழியே
    உங்களின் ஊக்கம் என்னை மேலும் சித்திரம் எழுத்தத் தூடுகிறது.
    மிக்க மகிழ்ச்சி :)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பிள்ளை என்னைப் புகழ்வதில் பெருமிதம் கொண்டே
    அன்னை நீங்கள் வந்து தந்திட்ட
    வார்த்தைக்கு அகிலத்தில் நிகர் உண்டோ.
    அம்மா
    லேட்டா வந்தாலும்
    லம்பா தந்து இருக்கீங்க உங்க வாழ்த்துக்களை
    மனம் மிக மகிழ்தேன்.நன்றி :):):):)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஹேமா
    உங்கள் எதிர்ப்பார்ப்பை நிச்சயம்
    நான் நிறைவேற்றி வைக்கிறேன்
    இதுபோல் நீங்களும் வந்து என்னை ஊக்கப் படுத்துங்க.
    ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளில் புகுந்து
    ஓவியத்தில் லயித்து
    வந்து பதிந்திட்ட கவி வரிகளுக்காய் ஆயிரம் நன்றிகள் மலர்.:bowdown:bowdown:bowdown
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மட்டக் களப்பு உங்களுக்கு எட்டும் தூரமா :)

    நானும் தொலைந்து போய் மறுபடியும் தோன்றியவளே...
    ஒரு முறை அல்ல ..மூன்று முறை....:hide:

    உங்களை எல்லாம் இந்த மாதிரி
    பெருமூச்சி விட வைக்க ...தப்பி பொழச்சவ...:rotfl
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வேதா.
    எங்கே என் வரிகள் கண்டாலும்
    உங்கள் பின்னூட்டத்தால் என்னை குரல் கம்மவைத்து
    பதிலுக்கு நான் என்ன எழுதுவதென்றே தெரியாமல் ....
    கண் கலங்கி நிற்கிறேன் ...
    என் கைவண்ண கலவைக்கு
    என் அபிநயத்தை நன்னயம் செய்து
    சொல் எண்ணம் கொண்டு வர்ணம் தீட்டி
    முத்திரை கொடுத்து என்னை ஏற்றம் கொள்ள செய்துவிடீர்கள்.

    உங்கள் பின்திரை ஊக்கத்திற்கும் முன்திரை ஆக்க வார்தைகளுக்கும்
    ஓராயிரம் நன்றிகள் :bowdown:bowdown:bowdown:bowdown:bowdown:bowdown
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj,

    அனுபவித்து ரசிக்க வைக்கும் உங்களின் படைப்பிற்கு தான் நான் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.

    காதல் யாத்திரையை முறியடிக்கும் "முத்தம் தின்பவள்" கவிதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ;-) சீக்கிரம் எழுதுங்க..:)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அது என் புது வருட படைப்பு.:)
    எழுதி பல நாட்கள் ஆகின்றது. நாட்கள் ஆக ஆக..அது என்னோட ...........ஊறி
    இன்னும் சுவையா,...இன்னும் கிக்கா.இன்னும் இன்னும்...:) :rotfl:)
    கொஞ்சம் காத்திருக்கவும்...:crazy
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ungalukkaaga ennoda avatar la "RED WINE" pottu irukkaen.."RED WINE tastes better with age" nu friends solla kettu irukkiraen..

    இன்னும் ஊறி, சுவையும், கிக்கும் கூட்டட்டும்..:wink:
     

Share This Page