1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு அபலையின் அஞ்சலி.....)))))

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 26, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ்,

    என்னால் இக்கவிதையை முழுவதுமாக படிக்க இயலாது,
    எனக்கு அந்த அளவுக்கு மனதில் தைரியம் இல்லை.
    உங்களுடன் நானும் அந்த உயிர்களின் இழப்பிற்கு வருந்துகிறேன்.
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அக்கா அருமையான கதறல்
    அங்கு மடிந்து கிடப்பவர்கள் நமக்கு
    ஓட்டும் இல்லை உறவும் இல்லை.
    முன் பின் பார்த்ததும் இல்லை
    பாசத்தை பரிமாறிக் கொண்டதும் இல்லை
    இப்பொழுது
    துயரத்தை மட்டும் பரிமாற வேண்டிய நிலை
    இறைவனின் சதியா?? இருக்காது
    அப்படியொருவன் இருந்திருந்தால் இதை அவன் அனுமதித்து இருக்க மாட்டன்
    இருந்தாலும் இறைவனை குற்றம் சொல்லியும் பயனில்லை
    அவன் தான் எத்தனை பேரை காப்பாற்றுவான்
    இந்த துயரம் ஒரு புறம்
    இனி நாம் இதை அரசியலாக்க முயற்சிப்பவர்களின்
    பேச்சுக்களையும் கேட்க்க வேண்டும்
    இது அதை விட துயரம்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீங்களும் கனத்த இதயத்துடன் இதை படித்து பின்னூட்டம் கொடுத்து என் பங்களிப்பில் பங்கேற்றது எனக்கு ஆறுதலே .
     
    Last edited: May 26, 2010
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரணமான நெஞ்சங்களுக்காய் ,ஆத்ம சாந்திக்காக கரம் கொடுக்கும் உங்கள் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறேன் .நன்றி.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்களை போன்று தான் நானும் ஆயிரம் கேள்விகளுடன் பதில் இல்லாமல் அலைந்தேன்.பதிலாய் இந்த குமுறல்.
    பட்ட வலி மறைவதற்குள் அடுத்த நாள் காரியத்தில் கண்.என்ன சொல்வது இந்த இறைவனின் தவறான புள்ளி விளையாட்டை
    பிரார்த்திப்போம் அந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தி அடைய !!!!
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பிரார்த்திப்போம் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும்
    உங்கள் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறேன் .நன்றி.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆம் தோழி
    நானும் அதையே நினைத்தேன் வேண்டவே வேண்டாம் இது மாதிரி ஒரு அஞ்சலி.
    மனித குலம் செழிக்கட்டும் வாழ்வாங்கு வாழ்ந்து
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நானும் கேட்டு விட்டேன் அவனிடம் அந்தக் கேள்வியை
    பதில்...ஒரு புன்முறுவல் ..மலுப்பலா இல்லை என் அறிவிக்கு எட்ட வில்லையா தெரியவில்லை.
    தெரிந்து இருந்தால் எத்தனையோ காரியங்களை தடுத்து இருக்கலாமே.
    நன்றி.உங்கள் பங்களிப்பிற்கு
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திடமாய் இருப்போம்
    இதுவும் கடந்து போம் ...இந்த ஆறுதல் அரை குறையாய் தப்பிப் பிழைத்தவர்களுக்கும்
    நமது பிரார்த்தனை ....தப்பாமல் மரித்தவர்களுக்கு.
    நன்றி.உங்கள் பங்களிப்பிற்கு
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பிரார்த்திப்போம் இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் .
     

Share This Page