kaadhalin menmai malar pola... adhan inimai poovin then pola, avan yenakku oru paadhugaapu mul pola.... azhagaaga compare panna mudigirathu allava jaya.... thank you
உண்மைதான். மலர் மலர்ந்தால் மணம் வீசும். காதல் மலர்ந்தால் மனமும் மணம் வீசும். என்ன ஒரு சிந்தனை :idea:idea