1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 4, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    முதன்முதலாக உன் கைபிடித்த நிமிடம் தொடங்கி
    இன்று வரை நான் வாழ்ந்தேன் - உன்
    கருவிழியின் இமையாக !!!!!!


    25 வருடங்கள் ;

    உனக்கு முன் எழுந்து
    உனக்கு பின் தூங்கி ;
    காபி கலந்து கொடுப்பதிலிருந்து
    கால் பிடித்து விடுவது வரை ;
    உன் கண் சொல்லும் குறிப்பறிந்து
    என் மனம் அதை பின்பற்றி ;
    துன்பத்தில் தோள்கொடுத்து ;
    இன்பத்தில் பங்கெடுத்து ;
    வாழ்க்கை முழுவதும் துணை நின்றேன் - என்
    வாழ்கையைக் கூட உனக்காய் வாழ்ந்
    தேன் ;

    நான் ஒரு விதவையாம் இன்று ;
    உயிர் நீங்கிச் சென்ற இக்கணம் முதல் நீ வாழ்வாய்
    என் விழி மூடிய இமைகளுக்குள் உயிராக !!!!!


    பிறகெப்படி விதவையாவேன் ?????
    இன்றும் கூட நான் சுமங்கலி தான் !!!!!!!!
     
    5 people like this.
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    ஐயோ பிரியா. உண்மையிலேயே நீ யார்?
    நிச்சயமாக நீ காலேஜ் போகும் பெண் தானா?

    உன் கவிதைகள் மிக மிக உணர்ச்சி பூர்வமாக,
    வாழ்கையின் பல் வேறு உறவுகளைப் பற்றியும்,
    மிக நன்றாக எழுதி வருகிறாய்.

    சூப்பர்டா ப்ரியா.
    இந்தக் கவிதை எனை என்னவோ செய்து விட்டது.

    அவன் வாழ மிதவயாய் இருந்த இவள்,
    இன்று விதவையா?
    நிச்சயம் இல்லை.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    பிரியா இல்லை தேவா எப்படியானாலம் இனிமே சேர்ப்பவள் நீ!
    என்னே உன் கவி வரிகள் அம்மா??
    என்னை மெய் சிலிர்க்க வைத்தது!
    என்னால் இதன் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது!
    என்னை விட சிரியவளானாலும் உனக்கு என் :bowdown
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    அற்புதமான வரிகள்.
    ஆழ்ந்த கருத்து.எளிமையான நடையில் என்னைக் கவர்ந்த உன் எண்ணம் நிதர்சனமான உண்மையின் பிரதிபலிப்பு. நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன்...
    எத்தனை பேர் இதை வெளில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து குமைந்து கொடிண்ருக்கிறார்கள்.தைரியமாய் தயங்காமல் நீ சொல்லி இருக்கிறாய் அவர்களின் சார்பாய் Bow.

    சுமங்கலிக்கு நீ சூடிய கவி மலர் :thumbsupஅகம் மகிழ்ந்தேன்..:)
     
    Last edited: Jun 4, 2010
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30



    ஆஹா அற்புதமான கவிதை தேவா

    குறிப்பாக இந்த வரிகள்...

    என்றுமே மர்கண்டேயனாய் அவள் விழிதனில் அவன் இருக்க ...எப்படி அவன் இறந்தவன் ஆவான் .....அவளும் தன எப்படி விதவை ஆவாள் ............???????? கண்டிப்பாக இல்லை...

    அருமை தோழி...உன் வரிகள் மிகவும் பக்குவப் பட்டவளின் வார்த்தையாக உள்ளது....
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    unmayave naan college student thaan nats....:)

    thanks nats.

    naan para va eluthuna neengalum veni yum atha ipdi simple a solli puriya vachurureengale..... :-(
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Thank you so much akka...... naan sweet nu oththukitta ore jeevan neenga thaan....:)
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Yaeh Priya - un kavitha thaan romba azhaku.

    Aamaa Veni inga innum varavae illiyae???????
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    inga illa nats... veni kudutha other FB pathi sonnen..... avangalum ungala maathiriye thaan pattunu pottu vishayatha odachuruvaanga......:rotfl
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    thanks saroj ka..... vazhkaiyoda unmai purinja entha ponnum oththukka mattanga......
     

Share This Page