1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"ஐடியா"..உன்னை தேடித்தேடி.....

Discussion in 'Posts in Regional Languages' started by kkrish, Dec 29, 2010.

  1. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக்க நன்றி ஐஸ்வர்யா! எனக்கு "ஐடியா" எல்லாம் உங்கள் பதிவுகளை பார்த்ததும் தான், " அடேடே, இது நல்லா இருக்கே, எனக்கு தோன்றவில்லையே" என்று நினைப்பேன். அடுத்த முறை உங்கள் எண்ணத்தை எனக்கு தந்துவிட்டு நீங்கள் வேறு எழுதுங்கள்.
    சரியா?:)
     
  2. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள சித்ராம்மா
    நீங்கள் என் பதிவுக்கு "எதிர்பதிவு" கொடடுத்திருப்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். :bowdown

    இப்பொழுது நீங்கள் மீண்டும் தமிழ் பகுதியில் எழுதுங்கள். உங்கள் பதிவுகளை படிக்க என்றும் எங்கள் எல்லோருக்கும் ஆவல். அது என்றும் குறையாது.
     
  3. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நிம்மி
    அபிஷேக் பச்சனும் 'ஐடியா' வுமா! அவருக்கு யோஜனை பண்ண கூட தெரியுமா? ஹெ, ஹெ,ஹெ!

    நீங்க ஐடியா குடுங்க நிம்மி; அவர் வேண்டாம்! ப்ளீஸ்!:)
     
  4. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக்க நன்றி மீனா! இந்த பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்!:bowdown
    என்றென்றும் உங்கள் வாழ்த்துக்கள் என் பக்க பலமாய் இருக்க வேண்டும்; இதுவே என் வேண்டுகோள்!
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Dear Kamala mami,
    unga postai padithu magizhnthen........
     
  6. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நட்புடன் சார்
    நீங்கள் நட்புடன் எழுதிய கவிதை மிகவும் அருமை! உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை மட்டும் அல்ல மனோ திடத்தையும் தன்நம்பிக்கையும் அளிக்கின்றன.
    மீனாவின் வாரிசு என்பதே எனக்கு கிடைத்த தங்க பதக்கம்.
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
     
  7. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சாய்க்ருப்பா!
    மிகவும் சந்தோஷம்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
     
  8. HemalathaRangar

    HemalathaRangar Silver IL'ite

    Messages:
    182
    Likes Received:
    106
    Trophy Points:
    93
    Gender:
    Female
    @kamala, i like ur story.... niz full of comedy.... finally u got any idea to write something!!!!!
     

Share This Page