1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

எல்லாமே கதவுக்கு உள்ளே!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 19, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வெற்றி உன் வாசல் தேடி
    வரும்போதெல்லாம்
    தோல்வியும் அதன்
    துணைக்கு வரும்...
    கதவின் உள்ளே முயற்சி
    இருந்தால்,வெளியேறிவிடும்
    தோல்வி......
    கதவின் உள்ளே சோம்பல்
    இருந்தால்,காவல் காக்கும்
    தோல்வி......
     
    Last edited: Jul 19, 2010
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சொம்பெலேனும் தோல்வியை,
    கதவிற்கு காத தூரம் வைத்து,
    வெற்றி எனும் முயற்சியை,
    நினைவில் வைத்து,
    செயல்பட நல்ல,
    அறிவுரை.

    பாத்து, பத்து தரம் படித்து செயல்படு ப்ரியா.......:)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வல்லவனுக்கு முள்ளும் ஆயுதம்
    சோம்பேறிக்கு ஆயுதமும் முள்ளே

    தோல்வியும் வெற்றியும்
    நீ திறக்கும் கதவுக்குள்ளே
    அவை இரண்டும் உன் ஒருவனுக்குள்ளே
    திறவுகோல் அது உன் துணிவின் உள்ளே
    முயற்சித்தால் அது முடியும் உன்னால்.
    நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
    காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்.
    நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
    நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்
    !!!!!!!
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ha... ha... paththu tharam illa nats pathinainthu tharam padikkiren.... seyalpaduvathil thaan sikkal aarambam.... :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Super punch Saroj.... ovvoru varigalum oru ponmozhi thaan.... :thumbsup
     
  6. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    nachunu naalu vari..!! adithadhu ani en netriyil..!! awesome deva..:thumbsup
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks dear....:)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வெற்றியா? தோல்வியா? விளைவது நீ உன்னிலே விதைத்தது... என அழகாய் சொன்ன உங்கள் கவிதை மிக அருமை
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமையாக சொன்னாய் தேவா...:clap
     
    Last edited: Jul 19, 2010
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba azhagaana arivurai deva.....super...
     

Share This Page