1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&#300

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 23, 2010.

  1. shakambari

    shakambari Platinum IL'ite

    Messages:
    4,703
    Likes Received:
    625
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்களின் பறவைகள்--- தூக்கணாங் க&

    Romba azhagaana kavithai ezhudhi irukkirai ,

    anbuthozhiye....innum rasithu ezhudhu...

    naangalum rasikirom-kuruvigalai...koottai...un kavidhai nadaiai ...
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்களின் பறவைகள்--- தூக்கணாங் க&


    என்னோடு கூடவே பறந்து வரும்
    தினம் ஒரு பறவையே!!
    என் கவிதைப் பகுதிக்கு
    காலாற நடந்து வந்து கருத்து சொல்லி
    என் குருவியை ரசித்து கூடவே
    என் கவி வரிகளையும் சுவைத்து
    என்னைக் குளிர்வித்த உங்களுக்கு
    நன்றிகள்
     
  3. vijayasampath

    vijayasampath Gold IL'ite

    Messages:
    1,876
    Likes Received:
    95
    Trophy Points:
    120
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    :wow:wowromba azhagana kavidhai....

    i enjoyed reading your kavidhai.
     
  4. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    pidithamana varigal. :)
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    Miga azhagana kavidhai Yash....
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கணாங் குருவி கூட்டைப் பார்கிறேன்.......
    மிக்க நன்றி Yazh...........
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&


    பார்த்தவுடன் பிடித்துப் பின் படித்து பின்னூட்டம் கொடுத்ததற்காக நன்றி.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    உங்களுக்கு பிடித்ததனால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது நச்சென்று நீங்கள் கொடுத்த பின்னூட்டம்
    நன்றி
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    பார்த்த பரவசத்தோடு பின்னூட்டம் கொடுத்ததற்காக நன்றி.
     
  9. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    superb lines and arumaiyana kavithai dear yash.............
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    Hi Saroj,

    கட்டிடக் கலைஞன் இல்லாமல்
    மரத்தில் குட்டி தாஜ்மஹால்.

    Amazing lines pa... Thookanaanguruvi-oda life style ivalo azhaga oru poem la solli irukeenga...

    Thookanaanguruvi, and its koodu photos super saroj... Kadaisiya en paati veetuku pona podhu paarthadhu, marupadiyum ipho unga kavithai la dhan paarkiren thookanaanguruvi koottai...

    Unga fb's la irukira kutti kutti kavithaigal kooda rombhave azhagaa irukunga pa...
     

Share This Page