1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&#300

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: தூக்கணாங் குருவி

    உங்க ஊர் நாமக்கல் தானே?
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    உங்களுக்கு அந்த பறவையின் கூடு கட்டும் விதத்தைப் பார்த்து பரவசம்
    எனக்கு பறவையே அதிசயம்.
    என்னைப்போல் ஒரு ஜீவன் ஓயாமல் உழைக்கிறதே என்று.:hide:
    பாராட்டுகளுக்கு நன்றி. பறக்கின்றேன் விண்ணில்!!!!!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    அன்புள்ள சரோஜ்!
    தங்கள் கவியழகில் எனை மறந்தேன்!
    பிள்ளை பருவத்தில் நான் கண்டு ரசித்த தூக்கனாங்குருவிகூட்டை மனத்திரை மையத்தில் கொண்டு வந்து நிறுத்தியது தங்கள் கவிதை!:bowdown

    :wow:wow:wow
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    தனிமையில் இனிமைதான் துணை இருந்தால்.
    துணைக்கு குருவியாய் வைத்துக் கொண்டேன் இணை இல்லாததால்.:)
    படித்து பாராட்டுப் பத்திரம் கொடுத்த தோழிக்கு நன்றி
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    அது பாராட்டும் பத்திரமா ?????

    வஞ்சப் புகழ்ச்சியோ என்று பயந்து விட்டேன் :hide:
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    நினைவுகள் மாத்திரமே நம்முடன் இப்போது

    மறந்து போன இப்போது மறைந்து,அழிந்து போய்க் கொண்டிருக்கிற உயிர் இனத்திற்கு
    என் கவி மூலம் உயிர் கொடுக்கும் சிறு முயற்சி
    அதற்காகத்தான் எழுதினேன்.
    என் குருவி கூடு உங்கள் மனதில் நிழலாடியது கண்டு என் மனம் மகிழ்ந்தது
    நன்றி .
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    தங்களின் கவிதை மிகவும் அருமை ....தூக்கணாங் குருவியின் அழகான அறிவை கண்டு நீங்கள் மகிழ்ந்தீர்கள் ....அந்த குருவியின் சிறிய கூட்டினை இவ்வளவு அழகான கவிதை கொண்டு விளக்கியதை பார்த்தல் அந்த குருவியும் மகிழ்ந்திருக்கும் ...எங்களை போல .....நன்றி சரோஜ்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    அழகுதான் அனுபவித்துப் பார்த்தால் எல்லாமே அழகுதான்
    என் அழகு குருவியையும் கூடவே
    என் கவிதை வரிகளையும் ரசித்த எண் ரசிகைக்கு நன்றி :)
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    dear saroj

    azhagaana kuruvikku azhagaana kavithai azhagaana pugai padatthudan . aaha. kavithai variyaanaalum thookkanankuruviyai patriya ella vivarangalum kachithamaaga chollum varigal. kalakkitteenga.


    ganges
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    பாராட்டு எனக்கா? விந்தையாய் கூடு கட்டும் என் வீட்டு மஞ்சள் குருவிக்கா?????
    இரண்டிலும் மனம் மகிழ்கிறேன்
    நன்றி
     

Share This Page