1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- குயில்!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 28, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    வேணி மலர்களின் ராணி
    நான் அவள் தோழி ...பறவைகளின் தோணி
    அடுத்த பறவை....அயல் நாட்டு பறவை ...
    நன்றி உங்கள் அருமையான வருகைக்கு .
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    வேறு எந்த இசையும் போட்டி இட முடியாத இனிய குரல் கொண்ட குயிலுக்காய் இந்தத் தமிழ் குயில் பாடிய கவி, அருமை, ராகமாய்ப் பாடும் குயிலுக்கு உன் ராகங்களின் ஆலாபனை மிக அருமை.

    நான் ரசித்திருப்பேன் உன் வார்த்தைகளின் கையாளல்
    அது என் மனதை என்றோ செய்தது கையாடல்

    மிச்சம் மீதம் எதுவும் வைக்காமல் என் மனதை உன் கவிதை கொள்ளை கொண்டதடி தோழி. இசை வந்த திசை நோக்கி நீ சென்றாய், உன் கவி வந்த திசை நோக்கி நான் வந்தேன், உன் கவித்தேன் சுவைக்க வந்து, அத்தனை தேனை அள்ளிப் பருகும் ஆசையில், விழுந்தேன் உன் கவியில், இன்று வரை எழ முடியவில்லை. இருப்பினும், நான் சுவைக்க தேன் வழங்கிய தோழிக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று தான் சற்றே வெளி வந்தேன்.

    அருமையாய், குயிலுக்கு கவி தந்த உனக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும் தோழி.

    வளரட்டும் உங்கள் கவிதைகள் மென் மேலும், நீளத்தில் அல்ல எண்ணிக்கையில் :)
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    kuiylin pattaiyum, padathaiyum padithu magizhnthen..saroj dear..
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அப்படா இபோவாவது வந்து சிந்து பாடணும்னு தோணிச்சே .சந்தோசம்:)
    என் வரிகளின் இன்பத் தேனை நீ பருகியதை என் குயிழரசி கண்டிப்பாய் பார்த்து
    உன்னை வாழ்த்தி இருப்பாள், உன் ரசனையின் நிலை கண்டு.நன்றி
    எண்ணிக்கை குறைந்தாலும் நீளம்.......கண்டிப்பாய் குறையாது ..ஆஹா ஹ ஹ இல்லையென்றால் இவ்வளவுநீள பின்னூட்டம் வருமா ..சங்கீதமாய்.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    படித்து ரசித்து neengal பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிக்காய் நன்றி தோழியே.
    நானும் மகிழ்ந்தேன்
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஏ ரோஜா, சங்கேதமாய் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா??? நீ???? :)
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உங்கள் சங்கேதம் எனக்கு சங்கீதம்......
    நிக்காது என் நீளம் :)
    அதனால் தான் அடுத்த பறவை வர இவ்வளவு கால தாமதம். :biglaugh
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Nam IL kavi kuyil Sarojini naidu vidamirundhu kuyil patriya oru paadala... besh besh... rombha nalla iruku..

    மரத்தில் மட்டுமல்ல-இந்த
    தரணியிலும் உண்டு இதுபோன்ற
    தரமான தாய் உள்ளங்கள்.
    மறுத்துப்போன சேய் நெஞ்சங்கள்.

    Extra-ordinary lines saroj.... Amazing....

    As usual, + points ah mattum illama - points aiyum azhuthamaa and azhaga solradhuku ungaluku nigar neenga dhan....

    :wow:wow:wow

    Next en chella pullai "Vichu (a) viswanathan" nai patri oru poem plzzzzzzzzz... Vichu? en pet - PARROT..
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஆஹா:rotfl
    என் குயில் பாட்டு ரொம்ப நீளம் என்று மனம் வெதும்பி கை பிசைந்து நின்றேன் அதன் நீளத்தைக் குறைக்க முடியாமல்.தோழியே உங்கள் பின்னூட்டம் கண்டு என் மனம் உல்லாசமாய் பறக்கிறது.அப்படியே போட்டு இருக்கலாம் என்று.:ideaஅதனால் என்ன அடுத்த பறவையை இன்னும் நீளமாய் போட்டால் போயிற்று.
    நன்றி நன்றி நன்றி

    கிளி பேச்சு கேட்க நீங்கள் காட்டும் ஆர்வம் ......:spin:spin:spin
    கண்டிப்பாய் ...காத்திருங்கள் இன்னும் மூன்று நாட்கள்.
    உங்கள் செல்லம் என் வரிகளில்.
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Waiting pa... 3 days dhane... ok paravala i will wait...:cheers

    Thanks in advance...
     

Share This Page