1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- குயில்!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 28, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    wonderful akka.....
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதலில் நான்கு பக்கங்களில் குறைத்தேன் மூன்று
    கஷ்ட்டப் பட்டு கட்டுப் படுத்தி
    பின்னும் குறைத்து இரண்டு ..இதுவே என் நகலாய்.
    இதற்கு மேல் குறைத்து குயிலின் அழகை குறைக்க மனம் விழையவில்லை.
    படிப்பதற்கு பின்புலம் கொடுத்து தூக்கிவிட நல்ல தமிழ் மனங்கள் இருக்கும் போது நீளம் என்ன பெரிய நீளம்.அது வரும் மடை திறந்த வெள்ளமாய் சீன மதில் சுவராய் .
    மகிழ்ச்சியே!!!! குயிலின் கீதம் தமிழின் நாதம் பாகிஸ்தானை எட்டியதில்.
    நன்றி அருமை என்று மனம் திறந்து பாராட்டியதற்கு :)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நீளத்தை பார்க்காமல் கவியின் ஆழத்தைப் பார்த்து
    குயிலின் நிறத்தைப் பார்க்காமல் குரலின் சுரத்தை பார்த்து
    வந்த உங்கள் பின்னூட்டம் அருமை.நன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அழகான குரல் ,தந்த அழகான வரிகள்
    அதற்கு உங்களின் மிக அழகான மின்னலாய் பின்னூட்டம். வேறென்ன வேண்டும் நான் பின்னிப் பெடலெடுக்க.
    நன்றி தோழியே!!!!!!:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒ அதைச் சொல்றீங்களா?
    சொல்ல முடியுமான்னு நான் கேட்டது விளக்கமா சொல்ல முடியாதுங்கிறத சுருக்கமா சொன்னேன்...
    இப்பவே இந்த நீளம். வெளக்கமா சொல்லி இருந்தா வெளங்கின மாதிரித்தான் வெளக்கென்ண தான் .:crazy
    நன்றி
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சரோஜ்,
    கவிதை அருமை,
    ஒருவரை பற்றி விமர்சிக்கும் போது,அவர் தம் புகழை முதலிலும்,அவரின் குறையினை ,அழகிய வண்ண வார்த்தை கொண்டு நடுவிலும்,பொதுவாக முடிவிலும் முடிக்க வேண்டும் ,உம் கவிதைபோலே!
    குயிலின் குரல் இனிமையை போற்றி,
    அதன் தாய்மை இன்மையை சாடி,
    `அதன் செய்கை அனைத்தையும் சொல்லி,
    அருமையாக உருவாகியுள்ளது உமது கவிதை.
    வாழ்த்துகள் பற்பல எம் சார்பாய் உரித்தாகுக!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இந்த பறவைகள் பற்றி நான் எழுதி முடிப்பதற்குள் பல விஷயங்களை பற்றி நான் அறிந்து கொள்வேன் என்று நினைக்கிறன்...அதில் ஓன்று...பிறர் பற்றி நாம் நம் மனதில் வைத்திருக்கும் கற்பனை நிஜத்தைப் பார்க்கும் போது நிழல் ஆகிறது.ஆளை பார்த்து எடை போட்டக் கூடாது என்று.
    இயற்கையும் நமக்கு எத்தனையோ செய்திகளை நாள் தோறும் கற்றுக்க் கொடுக்கிறது...நாம் தான் சோம்பேறிகளாய் எதையும் மனதில் வாங்குவது இல்லை
    கவிதையின் இலக்கணம் சொல்லி எனக்கு வணக்கம் வைத்த உமக்கு நன்றிகள்.:)
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saroj

    padithen, rasithen magihnthen. kuyilukkul ithanai kurukuruppa. karunguyil mel ulla mathippu koodugirathu anbe. inaiyin mathippu therinthu kunjugalai paartthu poruppaaga nadappathaal , andraya pala aangal paarthu padikka vendiya panballavo. Pogattum. Kuyilinathilaavathu pen inam chatru suthanthiramaaga irukkattume!
    varigalil nalla thamizh vilayaadugirathu saroj. pugaippadamum arumai. paaduvathu aankuyil aayinum pen suthanthiram paadum aan kuyil. puthiya thagavalgalum arumaiyaana kavithaiyum thantha magalukku oru chakkarai umma.

    ganges
     
  9. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Parade of beautiful birds ......
    followed by beautiful poems

    Venikku malargal meyl kaadhal kandu
    Yashikku paravaigal meethu kaadhal vandhadho?

    Paravaigal palavidham ovvondrum oruvitham .... adutha paravai ethuvo?
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அருமையான பின்னூட்டம் அம்மா.
    ஆழ்ந்து படித்து நீண்ட விளக்கம் கொடுத்து என் மனதை கவர்ந்து விட்டீர்கள் என் கருங்குயிலி போல.
    பெண் விடுதலை பற்றி பாடும் ஆண் குயில்..இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது உங்கள் பாராட்டே எனக்கு சர்க்கரையாய் இனிக்கிறது இதில் கற்கண்டாய் முத்தம் என்றால் கசக்குமா.சர்க்கரை உம்மா
    இனியும் எழுதலாமே நா ச்சு சும்மா... :rotfl
     

Share This Page