1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்---கிளி!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 6, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    super... super... super...
    vera varthaiye varala ka...
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தத்தை மொழி பேசும்
    ஒத்தை பறவைக்காய்
    நீங்கள் வாசித்த பாராட்டு
    பத்திரம் (பத்து தரம்)
    மிக அழகு தோழி...

    வித்தாரமாய் கவிதை
    சொல்லும் என் கிளியே
    இதோ உனக்கு
    முத்தாரமாய் எனது
    பாராட்டு.....



    நீளத்தைக் கொறச்சு
    ஆழத்தைக் கூட்டு
    மகிழ்ச்சி பெருகும் (என் மகிழ்ச்சியை பெருக்கும்)
    வரவில்ல என வருந்த(வகுந்தர) வேண்டாம்....

    தாஆஆஆஆஅமதமா வந்த பின்னூட்டத்துக்கும் வருத்தம் வேண்டாம் தோழி. என்னை நீ அறிவாய்....
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நன்றி..நன்றி...நன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முத்தாரத்தைக் கொடுத்து என்
    கோபத்தை சட்டென கலைத்த என் வித்தாரக் கள்ளியே
    நீ வராத வருத்தத்தை
    உன் பின்னூட்டம் கொண்டு என் மனம் கிலாகித்தடி என் தோழியே
    எப்போதும் இப்படியே என்று எண்ணி விடாதே
    என் நீளம் கொஞ்சம் குறைந்தால் உன் வருகை சற்று
    குறுகிய நேரத்தில் கிடைக்கும் என்பதால் ....
    (கொஞ்சம் )குறைக்கிறேன்....
    உன் மகிழ்ச்சி பெருகவே ......:)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன்கிட்டே ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பினிஷிங் தான் சரியில்ல. பாப்போம்... அடுத்த கவிதைல தெரியும்... நீளம் கொறையுதா, இல்ல என் வருத்தம் கொறையுதான்னு......

    நீளம் கொறையும்-ன்ற நம்பிக்கை இருக்கு......
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    டேய் வேணாம்
    ஏற்கனவே எழுதி வச்ச பலது ஒடப்புல கெடக்கு என்னை கடுபேத்தாத:rant
    ஆமா நா சொல்லிட்டேன்.
    பாரு அடுத்த கவிதை எப்பிடி வருதுன்னு.:)
     

Share This Page