1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்-அழகிய மயில்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 24, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female

    Hi Saroj,

    Peacock a patri neenga rasitha maathiri vera yaarum rasichirupaangalo-nu enakku doubt kooda varudhu... excellent phrases.....:thumbsup

    Yeppavumey +ve things ah patriye paarthutu irundhuttu, ippadi peacock-oda negatives-yum solli irukaradhu rombhave superb... so smart........

    Neenga negatives-aiyum ippadi azhaaga sollum podhu, -ves kooda peacock ku +ve va aagidum pola iruku... :spin

    Ungala maathiri yaaravadhu {(veni-botanist) and neenga (zoologist)} kavithai type-la ippadi solli koduthirundha Biology-ah naa olunga padichi irupen:coffee... wat to do...
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்போடு எனை நடை போட வைக்க என் தமிழ் தங்கங்கள் இருக்கும் போது
    இந்த நீளம் என்ன சீனாவின் மதில் சுவராய் நீளும் என் கற்பனை.
    நன்றி நான் ஜூவாலஜிஸ்ட்என்பதை நினைவில் நிறுத்தியதற்கு.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இப்படி + - பிட்டு வைத்து என் வரிகளுக்கு ஷொட்டு கொடுத்திருக்கும் பிரியமான தோழியே
    எப்போதுமே நம் கண்களுக்கு கவர்ச்சி மட்டுமே தெரியும்.அதற்குப் பின்னால் இருக்கும் நிதர்சன உண்மை புரிவதில்லை.எதோ என்னால் முடிந்த வரைக்கும் அதை சொல்ல முயற்சி செய்துள்ளேன் .அதில் கொஞ்சம் வெற்றி என்பது உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது.மகிழ்ச்சி

    அட ராமா அப்பவே தெரியாம போச்சே
    இல்லனா வந்து கிளாஸ் எடுத்து என் தோழியை FIRST கிளாஸ் மார்க் எடுக்க வச்சுருப்பேன் .:bonk
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    மயிலுக்கு போர்வை தந்தான் பேகன்,
    மயிலுக்கு கவிதை தந்தாள் இந்த பாவை,
    எங்கெங்கு காணினும் மகிழ்சியடா,
    எங்கள்ஸரொஜினி இருக்கும் இடத்திலடா!
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு ரோஜாவே,

    பறவைகளில் அழகு இந்த ராஜாவே. (நான் உன் ராஜாவைச் சொல்லவில்லை :))

    மிக அழகாய் ஒரு அழகிய, அதுவும் தேசியப் பறவையின் நிறை மற்றும் குறைகளை பட்டியல் இட்ட விதம் வெகு நேர்த்தி. அதில் குறைகளை நீ சொல்லிக் கேட்கையில், அட இதெல்லாம் ஒரு குறையா எனத் தோன்றி விட்டது ரதி (பாரதி) சொன்னது போலவே.

    அழகு தோகை நீளம் என்பதால் பாவை உன் கவியும் நீளமா??? ரசித்து, ருசித்த கவிதையின் ரசம் அருமை. ஆனாலும் அவசரமாய் உன் கவிதை படிக்க இயலாது எனக்கு, அப்படி நான் படித்தாலும் பிடிக்காது உனக்கு. இதுதான் காரணம், பின்னூட்டம் வர தாமதம். :hide:

    கவி படைக்க நீ தேர்ந்தெடுத்த பாணி அருமை.:thumbsup கவியாய் வரும் உன் வார்த்தைகள் மிக அருமை:thumbsup:thumbsup. வார்த்தைகள் அழகில் வாய் திறக்க முடியாமல் செய்யும் உன் ஜாலம் கண்டு மறக்கிறேன் ஞாலம்:bowdown.

    இன்று என்ன பறவை ??? குயிலா என் மயிலே???:)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் நான் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளேன்.இருப்பினும் மகிழ்ச்சி உங்கள் கடைசி வரி படிக்கையிலே. நன்றி என் நெஞ்சம் நிறைத்த வார்த்தைகளினால்.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மயிலை காண கண்கள் ஏங்கின!
    அதற்கு விருந்தாய் தங்கள் படம் !
    கவியழகும் அதற்கு இணையாய்இருக்க!
    இரண்டுமே அருமை!
    மனதை கொள்ளை கொண்டது!:thumbsup
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் அழகைப் படித்து அதன் அழகில் மயங்கி நீ கொடுத்திருக்கும் பின்னூட்டம் அருமை.தட்டிக் கொடுக்க தோழி நீ இருக்கையில் தோகை ஒரு நீளமா வாகை சூடும் என் மலரே.
    குறை இல்லாதவர் மனிதர் இல்லை :குறைகளை வென்றவர் மாண்பு தோற்றதும் இல்லை.குறைகளில் நிறைவு காண்பது குன்றாத மகிழ்வு தரும்.நான் சொல்வது சரிதானே........

    ஆம் ..சந்தேகமே இல்லாமல் குயில் தான்..எங்களிடையே கொஞ்சம் வாக்கு வாதம்...நான் கேட்ட கேள்வியில், கோபத்தில் அது பறந்து விட்டது .மெல்ல அதை தாஜா பண்ணி பிறகு இங்கு கொண்டு வருகிறேன்




    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .:rant
    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என் ராஜா அழகுதான் மயிலை விட....
     
    Last edited: May 27, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பார்த்தாயா??? நான் நினைத்தது நடந்தது. இதையே நான் சொல்லி இருந்தாலும் நீ சண்டைக்குத் தான் வந்திருப்பாய். அந்த சண்டைக்கு இது பரவாயில்லை. நானும் ஒத்துக் கொள்கிறேன் தானே, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உனது ராஜா கார்த்திகை தீபத்தைப் போலவே அழகுதான்.

    :)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் மனம் கொள்ளை போனது மயில் அழகிலா.. அதை கொணர்ந்த வரி அழகிலா
    இல்லை பட அழகிலா...
    கொள்ளை போன மனதுடன் பின்னூட்டம் கொடுத்த தங்கைக்கு நன்றி
     

Share This Page