1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் நெஞ்சம் உருகித் தவிக்கின்றது!

Discussion in 'Regional Poetry' started by PushpavalliSrinivasan, May 26, 2013.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    தாய்ப்பாலுக்கு ஏங்கிடும் சவலைக் குழந்தை

    மெலிந்து துவண்டு வாடுவதைப் போல*

    எத்தனைதான் தண்ணீர் ஊற்றினாலும்

    வானின்று பொழியும் அமிர்ததாரையினை

    எதிர்நோக்கிக் காத்திருக்கும் எனதருமைப்

    பூங்செடிகளின் தவிப்பைக் கண்ணுற்று

    என் நெஞ்சம் உருகித் தவிக்கின்றது! :cry:
     
    3 people like this.
    Loading...

  2. Nijasav

    Nijasav IL Hall of Fame

    Messages:
    3,706
    Likes Received:
    2,349
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very nice kavithai
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Thank you Nijasav for dropping in and posting your first fb.
    PS
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உங்கள் தவிப்பை உணர்ந்து கொண்டேன்.மழை பெய்தவுடன் அவை சிரிக்கும் அழகே அழகு .
     
    2 people like this.
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மழை எப்பொழுது வந்து என் நெஞ்சில் பாலை வார்க்கப்போகிறதோ தெரியவில்லை. அந்த நந்நாளுக்காகச் காத்திருக்கிறேன். வருணபகவான் கருணை காட்ட வேண்டும்.
     
    1 person likes this.
  6. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Engal veetu chedigalai gnyabagapuduthi vitteergal.. Chennaiyil seekiram mazhai peyyattum !
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Andha nannal vegu seekaram varum Pushpa Mami
     
    1 person likes this.
  8. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உங்கள் வீட்டுச் செடிகளும் எங்கள் வீடுச் செடிகளும் செழித்து வளர வருணபகவான் மனமிரங்கி மழை பொழியச் செய்யட்டும்.
    Love,
    PS
     
  9. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உங்கள் வாக்கு பலிக்கட்டும். விரைவில் மழை பொழியட்டும். குடி நீர்ப் பஞ்சமும் தீரும்.
    love,
    PS
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Chennaiyil nalla mazhai enru sonnaargale...
    ippozhudhu unga veettu sedigalum, ungal manamum jill enru irukkiradhaa..:)

    Sriniketan
     

Share This Page