1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் ஆயுள் நீடிக்குமா?????

Discussion in 'Regional Poetry' started by yams, May 25, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்னவன் பரிசளித்தான் ஓர் அழகிய கை கடிகாரம்!
    அதில் இசையாய் அவன் பெயரே கேட்க!
    ஆயுள் வரை கேட்டு கொண்டே இருக்க ஆசைதான்!
    அதற்காகவேனும் என் ஆயுள் நீடிக்குமா?????
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இப்படி நீ கேட்க, இதோ தந்தேன் அந்த வரம் என்று சொல்லத்தான் எனக்கும் ஆசை. என்ன செய்ய???? எனக்கு அந்த சக்தி இல்லையே???? கவிதை ரொம்ப அழகா இருக்கு

    ஆமா அந்த கடிகாரம் இகோ டிரைவ்-வோட இருக்கா??? இல்லாட்டி பாட்டரி தீந்து போனா என்ன செய்வீங்க??? :)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதன் ஆயுள் நீங்கினாலும் என் ஆயுள் தந்தேனும் அதை வாழ வைப்பேன் தோழி!
    பாட்டரி போனால் விடுவேனா??????
    நன்றி வேணி மா!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதயம் தொட்ட உங்கள் வரியில் என் இதயம் சற்றே தடுமாறியது தோழி, குடுத்து வைத்த விவேக். வாழ்க பல்லாண்டு இருவரும்
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    veni ka sonna maathiri power irunthaal thanthu viduvom.........
    nalla velai illai........
    very nice yams...........
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kai kadigaaram parisu yedharkku theriyumaa....

    ovovoru nodi nagarum pozhudhu nee arugil illai yendru solla

    ovovoru nodi nagarum bodhu, nee irukkum bodhu intha neram yen selgirathu yendru nee ketpaay yendru....

    yenna yamini... avan kaadhalai purinthu kondu badil sollividu...
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பதில் சொல்லி விடுமே என் கண்களே!
    நன்றி சந்த்யா அக்கா!
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என் ஆயுள் நீடிக்குமா?
    இதைப் பார்த்தவுடன் கோபம் வந்தது,
    என்ன ஆச்சு என் யாமினி பெண்ணுக்கு என்று?
    வந்து படித்தவுடன் நிம்மதி பிறந்தது, உன் ஆயுள் நீடிக்கும்,
    அவன் ஆயுளை நீடிக்க நீ நினைக்க வேண்டும்................................. :)
     
    Last edited: May 25, 2010
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்!
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear yams kanna

    kavithai ullathai thottathu nijam aanal ippadi baheer thalaippu ellam vendaam. pallaandu pallaandu inimaiyaaga vaazha vaazhthkkal.


    ganges
     

Share This Page