1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, May 9, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    என்ன தவம் செய்தேனோ
    இந்த இந்திரா லோகத்தை அடைவதற்கு
    இங்கு எல்லோருடைய அன்பை பெறுவதற்கு
    அம்மா என்ற சொல்லே இன்பம் குடுக்கும்
    அம்மா என்ற பட்டம் கிடைப்பதற்கு
    நிறைய புண்யம் செய்து இருக்க வேண்டும்
    இங்கு எல்லோரும் அம்மா என்று
    கூப்பிடும்போது பரவசமாக உள்ளது
    இந்த Mother's day அன்றைக்கு
    இங்கு உள்ள என் குழந்தைகளுக்கு என் ஆசிகள்
    நீங்கள் எல்லோரும் பேறும் புகழும் அடைய
    இறைவனை பிரார்த்திக்கிறேன்

    love
    viji
     
    Last edited: May 9, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    viji ma... naanum oru kutti kozhathai thaan..... so thank you so much.....

    special :kiss for you in this "MOTHER'S DAY"....
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    அம்மா
    இந்த வார்த்தையில் அமிர்தம் ஒழிந்து இருக்கிறதோ
    அவ்வளவு இனிமையாய் இருக்கிறது உச்சரிக்கும் போதே
    இந்த அமிர்தத்தை கொடுப்பவர்க்கும் இனிமை
    பெருபவர்க்கும் athai vida இனிமை
    இந்த இந்திரலோகத்தில் நான் பெற்ற தாய்கள் ஏராளம்
    அவர்கள் எனக்கு வழங்கிய ஆசிகள் ஏராளம்
    இதோ இந்த தருணத்தில் அவர்களுக்கு
    என் வாழ்த்துக்களை பரிசளிக்கிறேன்
    நன்றி விஜி மா எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு
    உங்கள் ஆசி என்றும் எங்களுக்கு வேண்டும்
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    anbu viji ma! thangalai ammavaai paera naangal allava punniyam seidhirukka vaendum!!!!!!:bowdown
    happy mothers day
    love you dear!
    :kiss
     
    Last edited: May 9, 2010
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    anbulla viji ma........

    annayar thinatthandru......... pillaigal than annaikku vazhthu solla vendum.......:bonk

    engal thavarai mannithu engal annaiye engalukku oru parisai thanthullirgal......:)

    vazhga annai............
     
    Last edited: May 9, 2010
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    என்றும் மாசற்ற அன்பைத் தருவது அன்னை,
    பிரதிபலன் பாராது அன்பைப் பொழிவது அன்னை,
    பிறந்த பொழுது நான் அவளுக்கு ஒரு குழந்தை,
    இன்று வளர்ந்த எனக்கு இங்கு ஒரு அழகான அன்னை,
    எனை முன் பின் அறியாத அன்னை, நான் குழந்தை இல்லை இன்று,
    ஆனாலும் அவள் எனக்கு அன்னை, அதே அன்பைப் பொழியும் என் அன்னை.

    அந்த அன்னை என் விஜி மா - அவள் கிடைக்க நான் பாக்கியம் செய்தவனே.
    நான் மட்டும் அல்ல எனைப் போல் பல வளர்ந்த குழந்தைகளுக்கு (மாடுகளுக்கு) :), அவள் அன்னை.
     
  7. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    Vijima ..... Anbai koduthu pillaigalai valarkkum annaiyay Amma yendru thaane kupidanum ... Neengal yengal yellorukkum parapatcham illathu pozhindha anbinaal ungalai AMMA yendru kupittom ....
    Daily coffee kudikareno illaiyo I would see CM first to see your post .... THANKS VIJIMA FOR BEING WITH ME ..... As my MOM ....
     
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின&#30

    hi Viji Aunty!

    Happy Mother's Day.
    Lovely poem. Thanks for the love you shower on us at IL.
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின

    viji mami,
    annaiyar thinathandru arumaiyana kavithai thanthatharrgu mika nandri.......
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் அன்பு குழந்தைகளுக்கு இந்த அம்மாவின

    மலரைச் சுமக்க*
    மறுப்பதில்லை தாய்ச்செடி,
    அது பிரிந்துவிடும் எனத் தெரிந்தும்.
    பிரியும் பூவையும்
    பிரியத்துடன் சுமப்பதில்
    அங்கே மலர்கிறது
    தாய்மை!

    ஆனால் Viji Ma ...பெறாமல் பிரியாமல் வாழ்கின்ற இந்த தாய் -சேய் உறவு என்றும் நிலைத்திட என் மனம் விழைகிறது.
     

Share This Page