1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்னைக்கு....

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 13, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எனது அன்னைக்காய் எனது ஏக்கத்தை வெளிப்படுத்திய வரிகளில் நீங்கள் உங்கள் அன்னைக்கான ஏக்கத்தையும் உணர்ந்து சொன்ன வரிகள் எனை மீண்டும் அதே நினைவுகளுக்கு கொண்டு சென்றன. இழப்பு என்பது கொடுமை, அதிலும் மனதிற்கு நெருக்கமானவர்களின் பிரிவு கொடுமையிலும் கொடுமை தான்.

    என்னுடனே வாழ்த்து என் அனைத்து நிகழ்வுகளிலும் கூடவே இருக்கிறார் என்ற நினைவில் தான் வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது.

    கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கு நன்றி கங்கா. நான் சஞ்சனா. மித்திரன் எனது கணவர் பெயர்.
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very emotional & touching lines sanjana...:thumbsup
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    romba arumaiyaana varigal Sanmithran.. :bowdown

    idhukku mela amma pathi solla enna irukku .. the most precious person each one would treasure :bowdown

    though we get so many other relationship which we treasure its still our mother whom we haven't paid the debt for bringing us to the world..
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    சஞ்சு,

    யார் வந்தாலும் அம்மாவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. உன் கவிதையில் உன் தாய் மீது நீ கொண்ட நேசத்தை காண்கிறேன்.
    கண் கலங்கியது எனக்கு.

    ஆழமான வரிகள் கொண்ட அழகான கவிதை மா.
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அன்னைக்காய் எனது வரிகள் உங்கள் இதயம் தொட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி வைஷு
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உண்மைதான் ரம்யா. யார் வந்தாலும் அது அன்னை போல வராதுதான்.

    நன்றி பதிலாய் வந்த உங்கள் அன்புக்கு
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஒன்றை இழக்கும் போதுதான் நமக்கு அதன் அருமை புரியும் இல்லையா???

    என் வருத்தம் புரிந்த உங்க அன்புக்கு நன்றி ஜெயா
     

Share This Page