நெருங்கி வரும்முன் தொலைவில் ஒடுகிறாய் இம்மென்னும் முன் எண்ணையிலிட்ட கடுகாய் பொரிகிறாய் - நான் சொன்னேன் என்பதற்காக விரும்பியதையும் வேண்டாம் என மறுக்கிறாய் என் தோழிக்கு சொல்லும் டாடாவும் பையும் கூட எனக்கு கிடைப்பதில்லை பெற்றவர்கள் எதாவது சொன்னால் நான் தான் அதற்கும் காரணம் - உனக்காய் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கு மிஞ்சுவது வேதனையே அப்படி என்னடி செய்தேன் உனக்கு தமக்கையாய் பிறந்ததை தவிர..
And very soon, you will be hugging each other and crying together when one of you are about to part. Its quite common to have that love - hate relationship, especially between siblings Theanmozhi [I hope that you and your sister are not married yet]. -rgs
இது என் தங்கைய நினைச்சு எழுதல, என் friend காக எழுதினேன்......... நீங்க என்ன சொல்லி இருக்கீங்களோ அதே தான் நானும் அவகிட்ட சொன்னேன்.... நன்றி பா.......