என்னைக் கலக்கிய கேள்வி! இசை ஆர்வம் மிக்க மாணவிகளுக்கு, நான் இசை கற்பிக்கும் வகுப்புக்களில், எந்தப் பாட்டு வேறு மொழியில் அமைந்தாலும், அந்தப் பாட்டின் கருத்தை விளக்குவது வழக்கம். ஒவ்வொரு வார்த்தையும் புரியாவிடினும், ஒவ்வொரு பாட்டின் கருத்தை அறியணுமே! 'ஸீதம்ம மாயம்ம' என்ற வசந்தா ராகத்தில், ஸீதையை அன்னையாக வரிக்கும் கீர்த்தனை. "'ஸீதம்மா எங்கம்மா' என்றும், அடுத்ததாக, 'ஸ்ரீ ராமர் எங்கப்பா!' என்றாலும், அழகு வராது! ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு அழகு; ஒவ்வொரு பாடலும் அதனாலேயே அழகு!", என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, அன்று பாடம் கற்பித்தேன்... அனுபல்லவியில், 'சகோதரன் லக்ஷ்மணன், பரதன், இன்னும் சிலர், சகோதரர்கள் எமக்கு', என்ற பொருளில் வரிகள்! ''தியாகராஜர் ஏன் குழப்புகிறார், மிஸ்?'' என்றவள், தியாகராஜரையே யோசிக்க வைக்கக் கேட்டாள், ''ராமரும், ஸீதையும் அவரின் பெற்றோர் என்றால், ராமரின் தம்பிகள், அவரின் சித்தப்பாக்கள்தானே?'' கலக்கலான ஒரு கேள்வி கேட்டு, என்னைக் கலக்கிவிட்டாள் அந்த இளம் மாணவி! :spin . . . :biglaugh
Dear Raji, so nice of you translating the songs... good question from your clever student...but what is the answer by the way???
Dear RR, Well question. where is the answer. Asusual wonderful writeup and to be a noted question.Keep it up
Dear Malar and Sree, As you say, a difficult Q to answer! I could not reply too.... Just said, Saint Thyagaraga was so close to Lord Rama and Devi Seetha that he considered them as his parents! And it was not the real relationship and hence will not make Lord Rama's brothers, his 'chithappaas'!! Cheers, Raji Ram :rotfl
Hello mam, Indraiya Manavargalin 'Athhiputhisaalithanam' nam ellarkum oru savaal thaan:spin Good 'samalification'..unga bathil :cheers Saras
Dear Saras, I get a new experience in my music classes every day. But so far, this has been the most difficult Q!!!!!!!! :thumbsup Raji Ram :idea
Kids now a days think and lot and really surprised by the kid's question and also the answer given by you Uma
Raji, These kind of questions make us think to give the right explanation to it, isn't it! You did a good job..in here! sriniketan
Dear Sri, I have been teaching this song for nearly three decades and this kid is the first one to ask such a Q!! Hats off to her for making me think!! :idea Raji Ram :cheers