1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவென்று சொல்வது...

Discussion in 'Regional Poetry' started by tbharathit, Jun 18, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    "ஏய் லூசு! பராக்கு பார்க்காம, ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வா"
    என கூறியபடியே என் கைப்பற்றி இழுத்துச் செல்லுவாய் உரிமையோடு;
    என் கவலைகளுக்கெல்லாம் மருந்தாய் இருந்ததென்னவோ
    உன் வலிய தோள்கள் தான் எப்போதும்; நம் இருவருக்கும்
    தனித்தனியேயென ஒரு கைக்குட்டை கூட இருந்ததில்லை;

    நம்மைக் கடப்பவர்களின் விநோதப் பார்வைகளை
    புரிந்துக்கொண்டு, "மஞ்சள் கண்ணாடியணிந்து
    பார்கின்றார்கள் நாமும் மஞ்சளாகத்தான்
    தெரிவோம் விட்டுவிடு" என்றாய்த் தீர்க்கமாக;

    "ஏன் என்னை தொடாமல் பேசினால் நம் நட்பு
    பாழாகி விடுமோ" என்றேன் கோபத்தோடு...
    "தொடாமல் பேசுவது காதலுக்கு அழகு;
    தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது"
    என பதிலளித்தாய் அறிவுமதியின் கவிதை கொண்டு...

    உன்னிடம் பேசி நான் என்றுதான் ஜெயிப்பது
    என என் தோல்வியோடு சரணடைந்தேன்,
    "அப்படி வா வழிக்கு" என மந்தகாசமாய்
    புன்னகைத்தாய் அன்று......

    ஆனால் இன்று, நான் ஏதேனும் தரும்போதும்
    ஒன்றைப் பெறும்போதும் - உன் கைகளில்
    ஒரு நடுக்கமும் கண்களில் சிறு கவனமும் வந்துப்
    போகின்றது, எனைத் தீண்டி விடாமலிருக்க வேண்டி;

    பேருந்தில் உன் பக்கத்து இருக்கையில் அமர
    என்னுள்ளே கூச்சம் கடைபரப்புகின்றது - நான்
    பார்க்கும் வினாடிகளில் நீ வேறிடம் பார்கின்றாய்...
    உன் பார்வை என்னைத் தொடும்போது
    நான் மண்ணைத் தொடுகின்றேன்...
    நமக்கிடையே மௌனம் ஒரு வலிய
    கருவியாய் நம் இதயம் குடைகின்றது...

    உன்னைப் புரிந்துக் கொண்டிருகின்றேனா என்ற
    என் சந்தேகமும்; உண்மைப் புரிந்தால் உனைப்
    பிரிந்துவிடுவேனோ என்ற உன் ஏக்கமும் - நம்
    மனதினை ஏகாந்தமாய் ஆட்சி செய்து கொண்டிருகின்றது...

    நம் நட்பு காதலெனும் வானில்
    ஒரு பட்டமாய் மாறிப்போனதை,
    ஸ்பஷ்டமாய் உணர்ந்து கொண்டோம்..
    அதே அறிவுமதியின் கவிதை கொண்டு!

    இப்போது என் கவலையெல்லாம் ஒன்றே
    ஒன்று தான்... என்னவென்று சொல்வது...?
    "என் நண்பன்" என நான் பெருமிதப்படும் என் வீட்டிலும்...
    "எங்கேடா அந்த வாயாடியை இன்னமும் காணோம்"
    என உரிமையுடன் கேட்கும் உன் வீட்டிலும்...

    நம்முடன் நம் நட்பிலும் முகிழ்ந்த நம்
    குடும்பத்தாரிடம் என்னவென்று சொல்வது...
    நட்பு காதலாய் மருவிப் போன மா(கா)யத்தை...

    P.s: I have just tried for such a lengthy poem, if u feel the words that i have used here are of comprehensive style and not as the regular narrating style of a poem, then pl forgive me...

    And Sorry.... I will commit the mistakes again and again i.e poem ezhudhi ungala disturb panradhu...:hide:
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hey bharathi......super dear....

    eppdi pa ippdi ellam shock kodukkureenga...

    unga poem lengthy a irunthaalum romba elimayaathaan irukku...dont feel...:thumbsup

    oru azhagaana ..inimayaana feeling irunthathu dear unga kavithaila...i really happy when read ur poem....:)

    antha kodumaya yerkka naangalum eppavum ready thaan...(unga kavithaya thaan sonnen....:hide:)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் நீண்ட இந்த பயணக் கதைக்கு காயம் என்று பெயரா ????மாயம் என்று மருவி இப்போது காதல் என்று அரும்பி நிற்கிறது.நட்பில் வந்தால் என்ன?நடப்பில் வந்தால் என்ன?வந்தது வந்து விட்டது.வாழ்ந்து விட்டு போகட்டுமே..
    யப்பா இந்த காதல் மாயத்தில் விழுந்து எழுந்திர்க்க முடியாமல் இருக்கும் கோதைகளே..உங்க சங்கத்தில் இன்னொரு புது அங்கத்தினர்.....:hiya

    உங்கள் நட்பில் முகிழ்ந்த குடும்பத்தினர் உங்கள் காதலிலும் மகிழ்வர் மாயமாய் ...அது உங்கள் கைகளில்/இருதயத்தில் உண்மையாய் இருக்கும் வரையில்.என் இதய பூர்வ வாழ்த்துக்கள் .:thumbsup
    குதூகலத்தோடு வாழ்த்துதல்களோடு கை குழுக்களும் .......உங்களின் இந்த நீண்ட நெடிய வரிகளுக்கு... :cheers:cheers:cheers
    இப்பிடி எல்லாரையும் உசுபேத்தி கவிதை களத்த ரண களம் ஆக்குறேன்னு COMPLAINTS வரும் கண்டுகாதீங்க நீங்க:coffee

    உங்களுக்குள் மயமாய் வந்த அந்த வந்த காதலின் வேள்விக்கு மீதமான பதில் என் கவிதை வரிகளில் லேசா லேசா....
     
    Last edited: Jun 18, 2010
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    bharathi,
    nice one.
    நட்பு....காதலாய் மலர்வதை அருமையாக சொன்னாய்
    என் தோழி!

     
  5. yelrosyaa

    yelrosyaa Silver IL'ite

    Messages:
    177
    Likes Received:
    217
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Very Nice pa:thumbsup I think many would have come across this experience in real life also. Good Luck for ur extended work in future
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear bharathi

    I think most of the lovers would have this episode of friendship before their love. kandathum kaathal - will be only very few. so intha mana kuzhappam ellorume anubhavithiruppaargal.

    aanaalum enna azhagaaga antha avasthayai kavithaiyaaga vadithu vitteergal. paaraatta vaarthaigal pothaathu. hats off bharathi.

    ganges
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னவென்று சொல்வது வஞ்சி அவள்( நீங்க தான்)கவியழகை!!!!
    படிக்க படிக்க படித்து கொண்டே இருக்கலாம் போல உள்ளது....
    அழகாக விளக்கியுள்ளீர்கள் ( பாத்திரத்தை அல்ல:rotfl ) கவிதை பாத்திரங்களை.....:)
    தொடர்ந்து எனக்கு இந்த கொடுமையை ( சத்தியமா உங்கள் கவிதையை தான் சொன்னேன் :biglaugh) அனுபவிக்க ஆசை........:hide:
    அருமை பாரதி !!! மிகவும் ரசித்தேன் !!!:thumbsup
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Latha,

    Thank u dear... nalla velai elimaiya irundhuchu.. illai na deva konar notes ketpaanga...:)

    yerkanave oru kodumaiyai anubhavikkum(en poem dhan) podhu innoru kodumaiyum(en reply-to-ur fb) lengthy ya vendam.... thank u ma for ur encouraging fb.
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    idhuku neenga inimay ippadi lengthy ah ezhudhadhey nu direct ah vey thitti irukalaam....:)

    Ungaluku mattum oru ragasiyam solren, idhu en friends 2 perai vachu ezhudhinadhu... yaarunu kettudaadeenga...:spin

    Thanks a lot pa...
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deepa,

    Nandri kanmani... Ellam neenga irukura thairiyam dhan...
     

Share This Page