1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

எனக்கு ...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனக்காய் நீ இருக்கிறாய்
    எனும் நினைவு போதும்
    காலங்கள் பல காத்திருக்க
    வலு தரும் எனக்கு

    பகலவன் உந்தன் ஒரு
    பார்வையில் அகமும்
    முகமும் ஒருங்கே
    மலரும் மலரெனக்கு

    சுளித்த உன் முகமும்
    சூடாய் ஒரு சொல்லும்
    தாங்கும் வலு
    இல்லையடா எனக்கு ...
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீ சூரியகாந்தி பூவாய் இரு அவன் பகலவனாய் மாறும் போது
    பகலவன் உன் பக்கத்தில்..எப்பக்கத்திலும்

    நீ பனிக்கட்டியாய் மாறிவிடு அவன் உக்கிரம் உன்னில் ஏறும் போது
    சூடான அகமும் குளிர்ந்து விடும்.தணிந்து விடும்.

    உன்னை தாங்கும் தூணாய் உன் துணை
    இருக்கையில்
    வலுவான நிலையில் நீ.....
    வாழ்க்கை என்பது
    நீயும் அவனும் தான்
    வாங்கினாலும் தாங்கினாலும்
    அது இன்பம் தான்
    இப்போது வந்திருக்கும்
    உன் வரிகள் போல்
    எப்போதுமே
    சுகம்தான் .....

    யாரங்கே!!!!!!! என் மலரின் முகம் சுருங்க வைத்த துணைவனை
    பிடித்து இரண்டு பக்க கவிதை எழுதச் சொல்லுங்கள்....
    இது அரசியின் ஆணை .......[​IMG]
     
    Last edited: Jun 10, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Yaaru athu unga kitta sooda pesurathu...... naa venuna oru fridge sponser pannattuma.....:hide:

    saroj vera itho varen nuttu poyirukkanga.... evlo periya kavithaiya kondu vara poraangalo.....:spin
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna aachu veni....

    romba azhaga irukku kavithai....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female


    டேய்......போட்டுட்டேன் என் நீண்ட விளக்கத்தை .....[​IMG]
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enakku avara nenacha thaan paavama irukku...... ipdi kilikka paduvathu avarukku theriyuma veni?:hide:
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    எனது சூரியனின் காந்த சக்தியில் தான் மீள வழி இல்லாமல் கட்டுண்டு கிடக்கிறேனடி. கட்டியாய் அவன் இருப்பதால் தான் கெட்டியாய் பிடித்திருக்கிறேனடி. அவனை நீங்கும் நிலை நான் போகும் காலம் வந்தால் போதும். அன்பு அதிகரிக்கையில் ஊடல் வரத்தான் செய்யும். எனக்கும் வாட்டம் சற்றே வரத்தானே செய்யும். வந்தது. வடிகாலாய் கவிதையும் தந்தது... வடியும் தேனாய் உன் பின்னூட்டமும் கூடவே.....

    வேறென்ன வேண்டும் எனக்கு???? வருத்தம் சிறிது இருந்தாலும் உன் பின்னூட்டம் கண்டு வந்தது மகிழ்ச்சி.

    ஆனாலும் இதெல்லாம் டூ மச் தெரியுமா??? :rant:rant:rantரெண்டு பக்கத்துக்கு கவிதையா??? :hide: என்னக் கொடுமை சரவணன் இது?????? :bonk என் புருஷன் பாவம்.... அவரை விட்டுடு. :rant

    நீ எழுதற கவிதைய படிக்கரதுக்குள்லையே எனக்கு டையர்ட் ஆய்டுது. போதும் சாமி ஆளை விடு...:bowdown:bowdown
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்ன இது இங்கு நம்மில் பலர் படு சென்சிடிவ்,
    ஆட்களாய் இருப்பார்கள் போல் தெரிகிறது...

    பற்றாக்குறைக்கு சரோஜ் போல் நண்பர்கள்,
    ஆள் வைத்து அடிப்பார்கள் போல் தெரிகிறது...

    வர வர இங்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது...:)
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    kaadhal seiyyum maayam thaan yellaam yendru kavithai moolam azhagaay sonna venikku
     

    Attached Files:

  10. sandh

    sandh IL Hall of Fame

    Messages:
    4,481
    Likes Received:
    1,212
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hai veni ma...............nalla kavithai.avtar le kankal yarude?ungal kankala you are so..........beautiful like your kavithai,sandhya
     

Share This Page