1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எனக்கு காதலை உணர்த்தியவன் நீ

Discussion in 'Regional Poetry' started by yams, Oct 20, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அண்மையில் இருக்க
    என்னை வருடி செல்லும் தென்றலாய்
    மாறிடுமே
    என்னவனின் காதல் பார்வை
    இன்றோ...
    எட்டாத தூரத்தில் நான் இருந்த போதும்
    என் புகைப்படம் கண்டு
    அவன் என் முகம் வருட
    சிலிர்த்து போனதட
    என் உடலும் சேர்ந்து!
    உள்ளத்தால் வருடும் காதல் உணர்வும் கூட
    ஆயிரம் சுகம் தான்
    காதலும் இது தானோ?
    அதை எனக்கு உணர்த்தியவனும் நீயே தான் அன்பே!
     
    4 people like this.
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உணர்த்த முயன்றும்
    உணராதோர் உளரேல்
    உணர்வும் உணருமா
    வலியை???

    புரிதலும், பரிதலும்
    மட்டுமன்றி
    உணர்தலும்
    காதல்தான்.

    அழகு வரிகள் யாம்ஸ்
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உணர்வில்லா ஜடமாய் இருந்த நான்
    உணர்தேன் என்னை உன் காதலால்...
    என் உள்ளுணர்வாய் நீ......

    nice yams... ella idathulaium oru kalaku kalaku....
     
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    உள்ளத்த உரைக்கும் காதலைவிட உணர்வால் உணர்த்தும் காதல் உன்னதமான உண்மை... உன்னதமான வரிகள் yams
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணி மா.

    நீண்ட நாள் பிறகு தங்கள் அழகு பின்னோட்டங்களை காண்பதில் மகிழ்ச்சி
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உள்ளுணர்வாய் மாறி போன காதல் தந்த கவிபின்னோட்டமும் அழகே
    நன்றி அகிலா
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உன்னதமான காதல் தந்த உணர்வுகளும் அழகே
    நன்றி சௌம்யா
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ரொம்ப அருமை பா
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி தேன்மொழி
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உணர்வான காதலுக்கு உணர்வு மிக்க வரிகள். அருமையடா
     

Share This Page