1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

எங்கே?

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 14, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    வீசும் தென்றலிடம் கேட்டேன்
    என்னிடம் இல்லை என்றது;
    ஓடும் மேகத்திடம் கேட்டேன்
    தனக்கு தெரியாது என்றது;
    கூவும் குயிலிடம் கேட்டேன்
    நான் அறியேன் என்றது;
    குடையும் வண்டிடம் கேட்டேன்
    தன்னிடம் இல்லை என்றது;
    நதியிடம் கேட்டேன்
    நான் எடுத்துச்செல்லவில்லை என்றது;
    கடலிடம் கேட்டேன்
    என்னிடம் வரவில்லை என்றது;
    குப்பையிடம் கேட்டேன்
    நான் கண்டால் உன்னிடம் தருகிறேன் என்றது;
    எங்கு எறிந்தாய் அன்பே
    என் இதயத்தை?
    உன் மனதிடம் கேட்டு பார்
    ஒருவேளை.......
    அங்கேயே இருந்தாலும் இருக்கலாம்!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எறியும் பொருளா உன் இதயம்??
    எரியும் காதல் அதில் உதயம்...
    இனிமையாய் எனக்கு இதம்
    சொல்லும் உன் இதயம்
    அதன் அன்பு உன்னதம்

    தேட வேண்டாம் அதை....
    என்னிடம் அது பத்திரம்
    அங்கே நீ, நான் மாட்டி
    வைத்த சித்திரம்
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Eppadi veni, endha oru matter ah irunthalum, ungalala ippadi kavidhaiyileye reply panna mudiyuthu? its really amazing yar!! (veettile amma or MIL or any other elders iruntha ungalukku suthi poda sollunga veni.. enn kanne pattudum pola irukku)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey AG,

    Achacho ennaale mudiyalaiye..........:drowning:drowning:drowning:drowning

    Un kavithaigal appadi maa, naan enna seiya???:) Athai padicha enakku ippadi reply pannath thonuthu.

    So intha credit ellaame unakkuthaan maa. :thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மனமிருந்தும்,
    மனமில்லாமல்,
    உன் இதயம் தொலைத்த,
    காரணத்தால் தானே அவன்,
    தொலைக்காவிடினும் உன்னை விட்டு,
    தொலைதூரம் போனானே, தொல்லையாய் ஆனானே,
    அழகு கவிதை எழுத வைத்தானே, கவிதை கண்டு உனை,
    மீண்டும் கண்டு கொள்வானே, காதெலெனும் கீதம் பாட பறந்து வருவானே....

    Kgp - கவிதை அருமை.
     
  6. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    I am not only telling about my kavithais.. But ellathukkume appadi thene unga badhil irukku...99.9% of the threads will have your poetic reply.. no one deny that.. that makes me wonder on you..you are really rocking my friend!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் கவிதையின் வெள்ளத்திலே
    என்னால் கரையேற முடியவில்லை
    இதில் உன் அன்பு வெள்ளம் வேறு
    எனை வெல்லப் பாகிலே திளைக்கும்
    எறும்பாய் உருக்கி கரும்பாய் இனிக்கச்
    செய்து, உளம் கசியச் செய்கிறது அன்பிலே

    உங்கள் அன்புக்கு நன்றி. ஆனந்தம் தந்த என் ஆனந்தியே, நீ என்றும் வாடாத செவ்வந்தியே.. என் நெஞ்சில்
     
  8. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Chance ae ille Veni.................................... simply superb....
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் இருவரின் வரிகளுக்கிடையே நான் எங்கே போவது
    எங்கே தொடங்கி எங்கே முடிப்பது
    எங்கே என்று கேட்ட கேள்விக்கும்
    எங்கே நான் பதில் கொடுப்பது
    கொடுக்க வேண்டிய வாத்தைகள் ஒன்றும்
    இங்கே இருப்பில் இல்லை
    எல்லாம் அவள் பொறுப்பில்.

    பொருக்கி எடுத்து பொறுப்பாய்
    ஒரு பதில் சொல்கிறேன்
    இயற்கையாய் தொலைந்ததை
    இயற்கையில் தேடும் என் பேதையே
    இருப்பதை எல்லாம் துடைத்து விடு
    துலங்கிடும் நீ தொலைத்தது
    மாசறு பொன்னாய்
    மன மகுடத்தில் ஒன்றாய்.....:)
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    excellent lines kgp...
     

Share This Page