விலை பட்டியல் போடவில்லை என்பதினாலோ மதிப்பில்லாமல் போனதோ என் காதலுக்கு ??? விலை பேசிவிடு அப்படியாவது திரும்ப பெற்றுக் கொள்கிறேன் உன் மீது நான் கொண்ட ஊமைக் காதலை.
Good one CB. Kaathal kadai sarakkalla Virkavum vaangavum Athu puriyaa kirukkanukku Vaendaam neengal yaengavum