1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர்பிக்க வருவாயா உயிரே??

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 17, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    வருவார், இதை அப்படியே அவரிடம் சொன்னால் மனிதர் ஓடியே வந்து விடுவார்தான்....

    என் உள்ளம் உருகி வந்த வரிகளில் உங்கள் உள்ளமும் உருகியது குறித்து மெத்த மகிழ்ச்சி பாரதி. நன்றி
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    cha chance illa... super sanjana...:coffee
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    அப்பாடா... கொஞ்சமே கொஞ்சம் மாத்தி சொல்லீர்க்கீங்க... மெத்த மகிழ்ச்சி. நன்றி தோழி
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பால் தயிராய் உறைந்து மோராய் கரையர மாதிரி அழகா எழுதிட்டீங்க சஞ்சனா.
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    பிரிவில் உயிர் உறைந்து நான் எழுதினால், தயிர் உறைந்ததா-ன்னு கேக்கறீங்களே இது நியாயமா??:rant:rant
     

Share This Page